உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கிரீன் லைன் மெட்ரோவில் சேவை பாதிப்பு

கிரீன் லைன் மெட்ரோவில் சேவை பாதிப்பு

டில்லி மெட்ரோவின் கிரீன் வழித்தடத்தில் நேற்று சிறிது நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேற்கு டில்லியில் உள்ள கீர்த்தி நகர், வடக்கு டில்லியில் உள்ள இந்தர்லோக் ரயில் நிலையங்களை ஹரியானாவில் உள்ள பஹதுர்கருடன் கிரீன் லைன் மெட்ரோ இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் கீர்த்தி நகர்/இந்தர்லோக் மற்றும் பிரிஜி. ஹோஷியார் சிங் ரயில் நிலையங்கள் இடையேயான ரயில் சேவைகளில் நேற்று மாலை பாதிப்பு ஏற்பட்டது.சிறிது நேரம் கழித்து வழக்கமான ரயில் சேவை மீண்டும் துவங்கப்பட்டதாக டில்லி மெட்ரோ 'எக்ஸ்' பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை