உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (22.08.2024) புதுடில்லி

இன்று இனிதாக (22.08.2024) புதுடில்லி

ஆன்மிகம்

* மஹா சங்கடஹர சதுர்த்தி, கணபதி ஹோமம், காலை 7:30 மணி, சிறப்பு அபிஷேகம் மாலை 5:30 மணி, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் சி-30/2, நொய்டா.* மகா சங்கடஹர சதுர்த்தி, கணபதி ஹோமம், சகஸ்ரநாம அர்ச்சனை, நேரம்: காலை 7:30 மணி, அம்ருத கணபதிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:30 மணி, இடம்: ஸ்ரீராம் மந்திர், 7வது செக்டார், துவாரகா, புதுடில்லி.* மஹா சங்கடஹர சதுர்த்தி, கணபதி ஹோமம், நேரம்: காலை 6:30 மணி, சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணி, இடம்: அனுக்ரஹ விநாயகர் கோவில், காயத்ரி அபார்ட்மெண்ட், 9வது செக்டார், ரோஹிணி, புதுடில்லி.

பொது

* அம்ரித் உதயன் மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* இசை விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி, ஏற்பாடு: டில்லி தமிழ் கல்விக் கழகம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: டில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுடில்லி.* புத்தக கண்காட்சி, நேரம். காலை 10:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, இடம்: ஆஹா கான் ஹால், மண்டி ஹவுஸ், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.* திரைப்பட விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர் லோதி ரோடு, புதுடில்லி.* டைரி யுனிவர்ஸ் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.* விவசாய கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், புதுடில்லி.* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: அப்பேரல் ஹவுஸ், 44வது செக்டார், குருகிராம்.* முதலீட்டாளர் சந்திப்பு, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியுஷன் கிளப் ஆப் இந்தியா, ரபி மார்க், புதுடில்லி.

கிடையாது. அனுப்ப வேண்டிய இ-மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி