உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சர் ராஜ்நாத் எய்ம்சில் ‛அட்மிட்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் எய்ம்சில் ‛அட்மிட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முதுகுவலி காரணமாக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் , டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு 72 , திடீரென கடுமையான முதுகுவலி ஏற்பட்டதால் அவதியுற்றார். உடனடியாக டில்லி எய்ம்ஸ் மருத்தவமனை பழைய தனி வார்ட்டில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர் ரிமாதாதா, பரிசோதனை செய்து சிகிச்சை அளித்து வருகிறார். தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாக இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Muralidharan Srinivasan
ஜூலை 13, 2024 12:17

AIIMS தமிழ் நாட்டுக்கு வேண்டாம்னு தான, திருட்டு திமுக விக்கு vote போட்டு, பிஜேபி யை தொக்கடிச்சோம்.. இப்போ வந்து aiims ஏன் வரலைன்னு புலம்பி என்ன பிரயோஜனம்???


Palaniappan
ஜூலை 12, 2024 15:09

அங்கெல்லாம் எய்ம்ஸ் கட்ட முடியாது.


சுகுமாரன்
ஜூலை 12, 2024 11:38

மதுரை எய்ம்ஸ் இருக்கே. 99 சதவீதம்.கட்டியாச்சு நல்ல காத்தாட வசதியா திறந்தவெளி.இருக்கு.ரெண்டு இயக்குனர்கள் டூட்டில இருக்காங்க. எல்லாத்துக்கும் வைத்தியம் பாக்குறாங்க.


A. S. PRABHAKAR
ஜூலை 12, 2024 10:17

எனது பிரார்த்தன மிஸ்டர் ராஜ்நாத் சிங்க் குணமடைய


Venkates.P
ஜூலை 12, 2024 09:51

நலம் பெற வாழ்த்துகள்


Kasimani Baskaran
ஜூலை 12, 2024 05:27

நலம் பெற பிரார்த்தனைகள்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ