உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / "ஓம் ஸ்ரீ ராம்" என 21 முறை எழுதி, பதவியேற்ற மத்திய அமைச்சர்: வீடியோ வைரல்

"ஓம் ஸ்ரீ ராம்" என 21 முறை எழுதி, பதவியேற்ற மத்திய அமைச்சர்: வீடியோ வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, 21 முறை 'ஓம் ஸ்ரீராம்' என ராம் மோகன் நாயுடு எழுதினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=z5tafabf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடுவுக்கு (வயது 36) இடம் கிடைத்துள்ளது. ராம் மோகன் நாயுடுக்கு மத்திய விமானப் போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. அவர் இன்று (ஜூன் 13) பதவி ஏற்று கொண்டார். பதவி ஏற்பதற்கு முன்னதாக, அவர் “ஓம் ஸ்ரீ ராம்” என ஒரு தாளில் 21 முறை எழுதிவிட்டு, பின்னர் பதவி ஏற்றார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Sakthi Sakthiscoops
ஜூன் 13, 2024 22:52

அப்போ தப்பு செய்ய மாட்டார் என எதிர்பாக்கலாமோ


தமிழன்
ஜூன் 13, 2024 22:20

கலர் கலரா கையில் கயிறு.. கருப்பு பேனாவில் எழுத்து


தமிழன்
ஜூன் 13, 2024 22:19

ஆடுறா ராமா..


தமிழன்
ஜூன் 13, 2024 22:18

எழுதியது தமிழிலா ஆங்கிலத்திலா, தெலுங்கிலா, ஹிந்தியிலா, சமஸ்கிருதத்திலா


Ramesh Sargam
ஜூன் 13, 2024 19:50

இதில் தவறேதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. பாராட்டுகிறேன் அவரின் செயலை.


தமிழ்வேள்
ஜூன் 13, 2024 19:39

அல்லாகூ அக்பர்...ஆகவே மாரியா... ன்னு கூவினால் அது மதச்சார்பின்மை...ஒரே ராம் என்று சொன்னால் அது மதவாதம்... திருட்டு திராவிட கொளுகை இதுதான்


கத்தரிக்காய் வியாபாரி
ஜூன் 13, 2024 18:55

சின்னத்துக்கு எரியட்டும்


சபேசன்
ஜூன் 13, 2024 18:52

ராமரா... கை உட்டுருவாரே... ஜகன்நாதா–ன்னு சொல்லணும் இனிமே...


Bala
ஜூன் 13, 2024 19:29

ஒரு இந்துவுக்கு ஸ்ரீ ராமரும் ஜெகந்நாதரும் கிறிஸ்துவும், அல்லாஹ்வும், புத்தரும் மஹாவீரரும் முருகனும் பிள்ளையாரும் ஒன்றுதான்


Svs Yaadum oore
ஜூன் 13, 2024 18:44

இவர் பா ஜ க இல்லை , தெலுங்கு தேசம் ....இங்குள்ள விடியல் திராவிட மதம் மாற்றிகளுக்கு அப்படியே எரியுமே ......


ஆரூர் ரங்
ஜூன் 13, 2024 18:41

புஷ்பக விமான சர்வீஸ் யாரும் கேட்க மாட்டாங்களா? உ.பி ஸ்ஸ்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை