வாசகர்கள் கருத்துகள் ( 29 )
திரு மோடி அவர்களே எதிர் கட்சிகள் எங்கே உட்காரவேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்து கொள்ளுவார்கள். நீங்கள் சரியான வேலைகளை செய்யுங்கள்.
இந்தி கூட்டணி ஆட்களுக்கு அவர்கள் தேர்தலில் தோல்வி அடைந்து... எதிர்கட்சி யாகி விட்டார்கள்.... ஆட்சிக்கு வரவில்லை என்று எடுத்து சொல்லுங்கள்.
இவனுக எதிர்கட்சி அந்தஸ்து பெற்றதுனால காஷ்மீர்ல வன்முறை ... இந்துக்கள வன்முறையாளர்கள் னு சொல்லுறானுக... ஆகையினால் இவனுக எதிர்க்கட்சியாக கூட இருக்க கூடாது 2029 இல்ல 2099ஆ இருந்த கூட இவனுக நாட்டுலயே இருக்க கூடாது...
எதிர்பார்த்தபடியே இன்று காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகள் பிரதமர் பதிலுரையின்போது தொடர் கூச்சலிட்டு பிரதமரின் நையாண்டி பதில்களை காதிலேற்றாமல் தப்பித்துக் கொண்டன. ஒன்று மிகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த முறை பிரதமர் மற்றும் என்டிஏ அணுகுமுறை பல விஷயங்களில் இன்னும் ஆணித்தரமாக இருக்கப் போகிறது. 2029 தேர்தலில் பெருவெற்றியைக் குறிவைத்து ஒவ்வொரு நகர்வும் இருக்கும் இப்போதிருந்தே. ஒருவேளை, இந்தத் தேர்தலில் பாஜக 350 சீட்டுகளுக்கு மேல் ஜெயித்திருந்தால் அணுகுமுறை அதீத தன்னம்பிக்கை கொண்டதாக இருந்திருக்கும். இப்போது, ஜாக்கிரதையாக அதே சமயத்தில் மிகுந்த முன்னேற்பாடுகளோடு நடவடிக்கைகள் அமையப் போகின்றன. இண்டி கூட்டணி கட்சிகளுக்கு சவால்கள் அதிகமாகப் போகின்றது.
You are perfectly correct Mr swaminathan
2029 தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராக மோடி உசுப்பேத்தி விடரார்!
இதை விட கேலியும் கிண்டலாக யாராலும் ராகுல் காந்தியை கழுவி ஊற்ற முடியாது. காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து கொள்ளாவிட்டால் 50 இடங்களை கூட பெற்று இருக்க முடியாது என்பது உண்மை தான்.
ஆப் கி பார் சார் சோ பார் எனும் நிலையில் இருந்து தோ சோ பார் நிலைக்கு தள்ளி விட்டதற்கப்புறமும் கூச்ச நாச்சமே இல்லாமல் எப்படி இப்படி உளற முடியுதோ. முதலில் உங்கள் இடத்தை தக்க வைத்துக்கொள்ள பாருங்கள். 2019 ல் மக்கள் இப்போது இருப்பதையும் உருவிவிட போகிறார்கள்.
400 சீட்டு பொய்த்தது போல் இந்த கணிப்பும் பொய்த்து போகும்
அசுர கூட்டணி அமைத்தும் காங்கிரஸ் பல மாநிலங்களில் வேருடன் பிடிங்கி எரியப்பட்டது. 5 ஆண்டுக்கு பின் எதிர்க்கட்சி அந்தஸ்து பெற பல மாநில கட்சிகளை ஒடுக்கி, அழிக்க வேண்டும். ஒரு வாரத்தில் கூட்டணி கட்சிகள் ராகுலுக்கு ஆதரவளித்து பேசவில்லை. ராகுல் இஷ்டம் போல் செயல்பட அனுமதிக்க மாட்டார்கள். வலுவான கூட்டணி கட்சியை கூட ராகுல் கட்சி பொருட்படுத்துவதில்லை. பூனைக்கு பயந்து, புலியிடம் மாட்டிய நிலையில் புள்ளி கூட்டணி கட்சிகள்.
இப்படித்தான் பொது தேர்தலுக்கு பின் காங்கிரசுக்கு பாராளுமன்றத்தில் இடம் இருக்காது. பார்வையாளர் காலரியில்தான் அமரவேண்டி இருக்கும் என்று கொக்கரித்தீர்கள். மக்கள் உங்கள் பியூசை பிடுங்கி காங்கிரசை அங்கீகரித்துள்ளார்கள். தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்திருந்தால் உங்களுக்கு நூறு இடத்திற்குள்தான் கிடைத்திருக்கும். எல்லாம் தேர்தல் ஆணையத்தின் புண்ணியம். ஆனாலும் மக்கள் ட்ரிபிள் என்ஜின் மைனாரிட்டி ஆட்சியை மட்டுமே கொடுத்துள்ளார்கள். மத்தியபிரதேசம் டெல்லி குஜராத் போன்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை மறு பரிசீலனை செய்தால் முடிவு வேறு மாதிரி இருக்கும்.
பல மாநிலங்களில் கூட்டணி கட்சி தயவால்தான் காங்கிரஸ் வென்றது என்ற மோடியின் கருத்து உண்மை
மேலும் செய்திகள்
வரைபடத்தில் கூட பாகிஸ்தான் இருக்காது: ராணுவ தளபதி எச்சரிக்கை
1 hour(s) ago | 4
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
6 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் சதம்; இந்திய அணி ரன் குவிப்பு
6 hour(s) ago