மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
5 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
5 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
5 hour(s) ago
l கர்நாடகாவில் தற்போது, 32,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில், அதிக முதலீடு ஈர்க்கப்பட்டு, மின்சார உற்பத்தித்திறன், 60,000 மெகாவாட்டாக உயர்த்தப்படும்l கர்நாடக மின்சார வாரியம், டெஹ்ரி ஹைட்ரோ மேம்பாட்டு வாரியம் நிறுவனம் சார்பில், மிதக்கும் சோலார் மின் உற்பத்தி மற்றும் தரை மின் உற்பத்தி திட்டம் செயல்படுத்தப்படும்l 3.37 லட்சம் விவசாயிகளுக்கு அனுகூலம் ஏற்படும் வகையில், விவசாய பம்ப்செட்களுக்கு சோலார் மின்சார திட்டம் 1ன் மூலம், 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். 2ம் கட்ட திட்டத்தின் கீழ், 1,192 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்l பசுமை ஹைட்ரஜன் மின் உற்பத்தியில், தொழில் முதலீடு ஈர்க்கும் வகையில், சோதனை முறையில் 10 கோடி ரூபாய் செலவில் 300 கிலோ வாட் திறன் கொண்ட பசுமை ஹைட்ரஜன் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும்l ஒவ்வொரு மின் வாரியங்களின் குறிப்பிட்ட ஒரு பிற்படுத்தப்பட்ட கிராமத்தில் 500 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும்l புதுப்பிக்கக்கூடிய மின்சாரத்தை, அதிக அளவில் உற்பத்தி செய்யும் வகையில், தேவைப்படும் பகுதிகளில் உற்பத்தி மையங்கள் நிறுவி, அதை வினியோகிக்கப்படும்l 66 கிலோ வாட், 110 கிலோ வாட் மின்சார திறன் கொண்ட நடமாடும் மின்மாற்றிகள் வாங்கப்படும்l பெங்களூரு நகர சுற்று வட்டார பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகமாகி வருவதால், மின்சார தேவை அதிகரித்துள்ளது. இதற்காக, தனியார் உதவியுடன் துணை மண்டலங்கள் மேம்படுத்தப்படும்l தனியார் உதவியுடன், 2,500 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும். இது தவிர, மின் வினியோக நிறுவனங்கள் மூலம், 35 கோடி ரூபாயில், 100 சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.
5 hour(s) ago | 1
5 hour(s) ago
5 hour(s) ago