உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹாசனில் 2வது யானை பிடிபட்டது

ஹாசனில் 2வது யானை பிடிபட்டது

ஹாசன்,: ஹாசனில் கடந்த சில நாட்களுக்கு முன், யானை மிதித்து சுசீலம்மா என்ற பெண் உயிரிழந்தார். யானைகளை பிடிக்க, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டிருந்தார்.இதையடுத்து மறுநாளே, அந்த யானையை பிடித்தனர். மீதமுள்ள யானைகளை பிடிக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். நேற்று காலை பேலுாரின் வட்டேஹள்ளி கிராமத்தில் யானையை பிடித்தனர். இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.'இன்னும் ஒரு யானையை பிடிக்க வேண்டும்' என அதிகாரிகள் கூறி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை