உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / " குறி வைச்சா இரை விழணும் ": யோகியின் படம் வைரல்

" குறி வைச்சா இரை விழணும் ": யோகியின் படம் வைரல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உத்திரபிரதேசத்தில் ராணுவ தினத்தையொட்டி வைக்கப்பட உள்ள அதி நவீன ராணுவ தளவாடங்களை பார்வையிட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், நவீன கனரக துப்பாக்கியை குறி வைத்து பரிசோதிக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.நம் இந்திய ராணுவ தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜன. 15-ம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ராணுவ தளவாடங்கள் கண்காட்சி உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் ‛‛ ராணுவ ஆயுத கண்காட்சி விழா மூன்று நாட்கள் நடக்கிறது. இதையொட்டி ராணுவத்தில் பயன்படுத்தப்படும் அதி நவீன ஆயுதங்கள் எந்திர துப்பாக்கிகள் கண்காட்சி முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. இதனை முதல்வர் யோகி ஆதித்யநாத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மிகவும் கனரக அதிநவீன எந்திர துப்பாக்கியை குறித்து பரிசோதனை செய்தார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஆதித்யநாத் கூறுகையில் லக்னோவில் நடத்த ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கும், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
ஜன 06, 2024 09:33

காவி உடை அணிந்தவர்கள் ஆயுதங்களை எப்படி கையில் எடுக்கலாம் என்று எதிர்க்கட்சியினர், ஏதோ ஒரு பயத்தில் கேட்பதுபோல் என் காதில் விழுகிறது. "சாது மிரண்டால்" என்ன ஆகும் என்று யோகிஜி ஒரு எச்சரிக்கை கொடுக்கிறார், அவ்வளவுதான்.


வெகுளி
ஜன 05, 2024 23:38

இரைகளின் கதறல் இன்று உச்சத்தில் இருக்க போகுது...


Bye Pass
ஜன 05, 2024 22:22

தோட்டா இல்லாம குறி பார்த்து சுடறதுல என்ன அர்த்தம்


Sathyasekaren Sathyanarayanana
ஜன 05, 2024 20:17

எங்கே இன்னும், கனடா, ஆஸ்திரேலியா மும்பை கொத்தடிமைகல் புலம்பலை ஆரம்பிக்கவில்லை?


Senthoora
ஜன 06, 2024 06:05

அதுக்குதான் குளித்தலையார் இருக்கிறாரே , சிங்கி அடிங்க,


देशमुख, बिहार
ஜன 05, 2024 20:13

सशक्त सेना ही एक सुरक्षित और संप्रभु राष्ट्र की परिकल्पना को साकार कर सकती है. ஒரு வலுவான இராணுவத்தால் மட்டுமே பாதுகாப்பான மற்றும் இறையாண்மை கொண்ட தேசத்தின் பார்வையை உணர முடியும்.


Senthoora
ஜன 05, 2024 20:04

அதுசரி ஒரு துப்பாக்கியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிக்குதான் அதை தொட அனுமதி உண்டு, ஜோகி ஐயாவுக்கு அதை பரிசோதிக்க என்ன தகுதி இருக்கு, என்ன தெரியும். குறிபார்த்து சுடத்தெரியுமா? இந்த பில்டப் தேவை இல்லாதது. இதே துப்பாக்கியை விபரம் தெரிந்த சாதாரண மனிதனுக்கு கொடுத்து பரிசோதித்து பார்க்க விடுவார்களா?


hari
ஜன 06, 2024 05:33

செந்தூரா தள்ளியே நில்லு... சுட்டுட போறாரு... எங்களுக்கு நீ வேணும்....


Akhand Bharat × = INDIA
ஜன 05, 2024 19:49

அமைதீஸ்கள் யோகியின் இந்த படத்தை பார்த்த பிறகாவது சேட்டை பண்ணாமல் வாலை சுருட்டிக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் துப்பாக்கி குண்டுதான் பேசும்...????????????????????????


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 05, 2024 20:32

கல்யாண் சிங், முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோருடைய ஆட்சிகளில்தான் அதிக என்கவுன்ட்டர் அங்கே நடந்துள்ளது .......


மேலும் செய்திகள்