உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 கிலோ எடை குறைந்தார் ஹசாரே

6 கிலோ எடை குறைந்தார் ஹசாரே

புதுடில்லி: கடந்த 9 நாள் உண்ணாவிரதத்தில் அன்னா ஹசாரே 5.8 கிலோ அளவிற்கு உடல் எடை குறைந்துள்ளார். உண்ணாவிரதத்திற்கு முன் அவரது எடை 72 கிலோவாக இருந்தது. தற்போது 66.2 கிலோ எடை உள்ளது. அவரது ரத்த அழுத்தம் 104/86 என்ற அளவில் உள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 106 ஆகவும், பல்ஸ் ரேட் 82 ஆகவும் உள்ளது. அவர் பலவீனமாக உணர்ந்ததால் டாக்டர்கள் அவருக்கு டிரிப் மூலம் குளுக்கோஸ் ஏற்ற பரிந்துரை செய்தனர். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ