மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
5 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
11 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
11 hour(s) ago | 2
புதுடில்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க பார்லிமென்ட் எம்.பி.க்கள் குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.அமெரிக்க முன்னாள் பார்லிமென்ட் சபாநாயகர் நான்சி பெலோசி தலைமையில் பார்லிமென்ட் எம்.பி.க்கள் குழுவினர் இந்தியா வந்தனர். ஹிமாச்சலில் தர்மாசலாவில் திபெத் மத குரு தலயாய் லாமாவை சந்தித்து பேசினர்.இதையடுத்து பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது மூன்றாவது முறையாக பிரதமராக தேர்வு பெற்ற மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.வாழ்த்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் புகைப்படம் பதிவேற்றியுள்ளார்.
5 hour(s) ago | 2
11 hour(s) ago
11 hour(s) ago | 2