உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் கட்டும் வீட்டிற்கு லஞ்சம் வாங்கிய சர்வேயர்

முதல்வர் கட்டும் வீட்டிற்கு லஞ்சம் வாங்கிய சர்வேயர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அமராவதி: ஆந்திராவில் முதல்வர் வாங்கிய நிலத்தில் வீடு கட்ட நில உட்பிரிவுக்கு லஞ்சம் வாங்கிய இணை சர்வேயர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு , முன்னர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது குப்பம் மாவட்டம் சிவபுரத்தில் 2 ஏக்கர் நிலம் வாங்கி அங்கு வீடு கட்ட திட்டமிட்டிருந்தார். முதல்வர் வாங்கிய நிலத்தில் வீடு கட்டுவதற்காக நில உட்புரிவு செய்ய தெலுங்கு தேச கட்சி பிரமுகரிடம் இணை சர்வேயர் ரூ. 1.80 லட்சம் வாங்கியுள்ளார்.தற்போது சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ள நிலையில் தான் வீடு கட்ட திட்டமிட்டுள்ள நிலத்திற்கு இணை சர்வேயர் லஞ்சம் வாங்கிய விவகாரம் கடந்த ஜூன் மாதம் சந்திரபாபு நாயுடுவின் கவனத்திற்கு சென்றது. இவ்விவகாரம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் , வருவாய்த்துறை அதிகாரிகள் துணை ரீதியாக விசாரணை நடத்தியதில் இணை சர்வேயர் லஞ்சம் வாங்கியது தெரியவந்தது. இணை சர்வேயரை சஸ்பெண்ட் செய்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 11:21

ஓங்கோல வந்தேரிஸ் அதை விட டேஞ்சர்... குடியறியா தமிழனை குடிக்க வைத்தது... அடுத்தவர் சொத்தை விரும்புவதே பாவம் என்ற கொள்கை உடைய தமிழனை பொழுது விடிந்தால் எப்படி மற்றவர் சொத்தை ஆட்டைய போடுவது என சிந்திக்க வைத்த கூட்டம் .....


Gopalakrishna Kadni
ஜூலை 03, 2024 07:42

திருப்பதிக்கே லட்டுவா.....


venugopal s
ஜூலை 03, 2024 06:29

லஞ்சம் பெறுவதில் பாரபட்சம் காட்டாத அரசு அதிகாரி! இதுவும் ஒருவகையான நேர்மை தானோ?


Bala
ஜூலை 02, 2024 23:57

திராவிடிய மரபணு


selva kppk
ஜூலை 03, 2024 07:25

stupid comment


Sri Sridharan
ஜூலை 03, 2024 07:49

Exctly


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை