உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் வீட்டில் கைகலப்பு: பெண் எம்.பி.,மீது தாக்குதலா?

கெஜ்ரிவால் வீட்டில் கைகலப்பு: பெண் எம்.பி.,மீது தாக்குதலா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஜாமினில் இருந்து வரும் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் அவரது கட்சி பெண் எம்பி.,யுடன் கைகலப்பு ஏற்பட்டதாக போலீசுக்கு போன் வந்தது. இதனையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கெஜ்ரிவால் வீட்டிற்கு அவரது கட்சி எம்பி., சுவாதி மாலிவால் சென்றுள்ளார். இவரது வீட்டில் இருந்த முதல்வரின் உதவியாளர் வைபவ்குமார் என்பவருக்கும் பெண் எம்பி மாலிவாலுக்கும் காரசார விவாதம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் வைபவ், மாலிவாலை தாக்கியதாக தெரிகிறது. கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட போது எம்பி., எவ்வித ஆதரவு நடவடிக்கையும் எடுக்கவில்லை என வைபவ் குற்றம்சாட்டி விவாதம் நடந்ததாக தெரிகிறது. போலீசார் விரைந்து வந்தபோது மாலிவால், முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில் இல்லை. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்வர் வீட்டில் பெண் எம்பி., தாக்கப்பட்டார் என்ற தகவல் டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Srinivasan Krishnamoorthi
மே 13, 2024 14:18

விளக்குமாறு கட்சி அப்படி தான் இருக்கும்


GMM
மே 13, 2024 13:22

குற்றவாளிக்கு நல்லவர் ஆதரவு தேவை? MP யை தாக்கி, கெஜ்ரிவால் வீட்டில் கைகலப்பு முதல்வராக நீடிக்க தகுதி இல்லை கவர்னர் பரிந்துரை மீது தேர்தல் ஆணையம் தகுதி நீக்க முடியும் சிவில், கிரிமினல் வழக்கிற்கு நீதிமன்றம் நிர்வாக தாவாவில் பொது நல விரும்பி மற்றும் நீதிமன்றம் தானே தலையிட முடியாது


M Ramachandran
மே 13, 2024 12:47

நேற்மையான ஆள் அல்ல தகிடு நித்தம் செய்யும் ஆள் அதனால் தான் அண்ணனா ஹசாரே என தன்னைய்ய நன்றாகா யேஆமாற்றினத்திய உணர்ந்து துஷ்ட்டனை கண்டால் தூர விலகு என்று சென்ரூ விட்டார்


M Ramachandran
மே 13, 2024 12:42

குஜிரிவால் வீட்டில் ஒளிந்து கொண்டு தன அடியாளை வைத்து சில்மிசத்தை ஆரம்பித்து இருக்கலாம்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ