வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஒரு முறை நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது , என் பாட்டி உண்டியலில் பணம் போட என்னிடம் பணம்கேட்டார் , ஜீன் பேண்டின் பின் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுக்க முயன்ற பொது " அங்கிருந்தெல்லாம் எடுக்கும் பணம் சாமிக்கு போட முடியாது.. வேண்டாம் " என்று மறுத்து விட்டார் . அவர் இப்போது உயிரோடு இருந்தால் கேரளாவில் தங்க நகையே வாங்கி இருக்க மாட்டார்
உருப்படியா முதுகு வளச்சு வேர்வை சிந்தி வேலை செய்யரதுன்னா இவாளுக்கு ஆகாதே எங்கியாச்சும் இருந்து எதையாச்சும் எப்படியாச்சும் கடததி வரத்தான் பாக்காராங்கப்பா
விமான ஊழியர்கள் அதாவது கழிவறை சுத்தம் செய்பவர்கள் முதல் பையலட் உட்பட யாருக்கும் செக்யூரிட்டி சோதனையில் ஆரம்பித்து கஸ்டம்ஸ் சோதனைவரை எதுவுமே நடப்பதில்லை.. ? இது கஸ்டம்ஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் ஒப்புதலுடன் நடைபெறும் திருட்டா ? இவர்களுக்கு என்று தனி நுழைவாயில் வைத்து அணைத்து சோதனைகளும் செய்யவேண்டும். இவர்களும் பயணிகளை போல அல்லது குறைந்தது ஒரு மணிநேரம் முன்பே விமானநிலையத்தில் அணைத்து சோதனைகளுக்கு ஆஜராகவேண்டும்.. DGCA ஒரு வணிக நிறுவனமா?
தங்கம் கடத்துவதில் ஆண் முஸ்லீம்கள் மட்டுமல்ல பெண்களும் சளைத்தவர்கள் இல்லை என்பது தெரிகிறது.
No business establishment survives in Kerala because of the destructive policies of the commies. But Kerala not only has many thriving gold houses but a vast majority of gold houses in other states are owned by the Kerala people. Something drastically wrong somewhere as some invisible forces from Kerala operate unhindered. The central agencies must look into this gold business originating from Kerala.
காத்தூன் ?.மார்க்க பெயராச்சே.
சுரபி என்பது எந்த மதத்து பெயர் அய்யா, பணம் கொடுத்தால் தப்பு செய்ய எல்லா மதத்திலும் ஆட்கள் கிடைப்பார்கள்
பணத்திற்காக என்ன வேண்டுமானலும் செய்வார்கள்.. கொலைகூட....
மேற்குவங்க மாநிலம் முதல்வர் மமதை மாமதாவைக்கேட்டு கைது செய்யங்கள் இல்லையேல் அவர் உடனே உச்சநீதி மன்ற சென்று ஜாமின் வாங்கிவிடுவார்
இப்பொழுது புரிகிறது எப்படி அவ்வளவு தங்க நகை கடைகள் கேரளா மாநிலத்தில் என்று?
சீ குமட்டுதப்பா
எல்லோரும் தங்கத்தை பீரோவில் பூட்டிவைத்து, தலை, கால், கைகளுக்கும் போடுவார்கள். ஆனால் தங்கம் எப்படி கடத்தப்படுகிறது, இப்போ எப்படி தங்கத்தை ......?