வாசகர்கள் கருத்துகள் ( 57 )
நம் நாட்டின் முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களுக்கு மாநில அரசு விடுதலை செய்தபோது நீதிமன்றங்கள் மெளனியாக இருந்தது ஏனோ??
இந்த சட்டங்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. நாட்டின் பிரதம மந்திரியாக இருந்தவரை ஈன படுகொலை செய்தவர்களுக்கு அரசின் விடுதலை கொடு என்கிறது. ஈனத்தனமான கற்பழிப்பு வழக்கிற்கு அரசின் விடுதலை செல்லாது என கூறுகிறது. நீதி துறைக்கு தெரியாதது சாமானியனுக்கு தெரியவா போகிறது. சாமானியனுக்கு நியாயம்தான் தெரிந்து இருக்கும் நீதியம் சட்டங்களும் தெரியாது. தெரிந்திருந்தால் ஒவ்வொரு சாமானியனுக்கு சட்ட வல்லுனராக இருப்பர் இப்போது.
பதினோரு பேர் விடுதலை பெற்றதுக்கு காரணம் அரசுக்கு விசுவாசம். அவர்கள் திரும்பவும் ஜெயிலுக்கு போவதுக்கு காரணம் சட்டத்துக்கு விசுவாசம். அம்புடுதேன்.
விடுதலை செய்யப்பட்டது சரியே. தீர்ப்புகள் மாறி மாறி வருவது ஜனநாயகத்திற்கு சரியல்ல. இன்னொரு விசாரணையை கொண்டுவருவது நல்லது.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். சட்டம் ஒழுங்காக வேலை செய்ய வேண்டும். அரசியல்வாந்திகளின் கையில் சட்டம் சீரழியும். கருணாநிதி, அண்ணா பிறந்தநாளை வைத்து, கோவை வெடிகுண்டு சம்பவத்தில் சிறை சென்ற பயங்கரவாதிகளை விடுதலை செய்தான். விடுதலை செய்யும் அதிகாரமும் நீதிமன்றத்தின் கையில்தான் இருக்க வேண்டும்.
தார்மீகம் முக்கியம்... எந்த அரசாக இருந்தாலும் அவர்கள் எடுக்கும் கொள்கை முடிவுகள் தார்மீக முறையில் அனைவராலும் ஏற்புடையதாக இருக்கவேண்டும்....பெரும் தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை செய்யப்படும் குற்றவாளிகள்... எந்த வகை குற்றம் புரிந்திருப்பினும் .....சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்துகுவார்கள் என்பது ... அந்திகிய கொள்கை முடிவு எடுக்கும் அரசுக்கு தெரிந்திருக்க வேண்டும்.....அதை பூரணமாக கண்டறிய வேண்டும்...... இந்த வழக்கை பொறுத்தவரை .... குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்காததே பெரிய குற்றம்.... அரிதிலும் அரிதான .. என்ற வகையறாவில் சுலபமாக சேர்கூடிய குற்றம் இது..... ஐந்து மாத கர்ப்பிணி பெண்.... இங்கு சிறுபாண்மை பெண் என்பது ஒரு பொருட்டே அல்ல....கர்ப்பிணி பெண்...அவளை அவள் உறவினர்கள் முன்னிலையில் கூட்டு கற்பழிக்கப்பட்டு ... பின்னர் அந்த உறவினர்களை கொலை செய்து..... உருப்படிகள் வாழ தகுதி கொண்டவர்களா என்பதே நீதிமன்றங்கள் சீர்தூக்கி இருக்கவேண்டும்....அதிலேயே நீதிமன்றங்கள் சறுக்கியது என்பதே பெரும்பாலான மக்கள் கருத்து இந்த வகை குற்றம் புரிந்த ஈன ஜென்மங்களை தண்டனை காலம் முடியும் முன்னே விடுதலை செய்யும் கட்சிக்கு ஈவு இரக்கம் என்று ஏதாவது உள்ளதா?? இந்த வகை கட்சி... உலக தர்மத்துக்கு உகந்த கட்சியா?? எந்த வகை ஹிந்து தர்ம வேத கோட்பாடுகளுக்கும் உட்பட்ட கட்சியா?? இந்த கட்சி நாட்டின் சாபக்கேடா இல்லையா??
அனைத்து ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அலுவலகங்களில் காவி கொடி அரை கம்பத்தில் பறக்கவிட படும்...
கோவை குண்டு வெடிப்பில் தண்டனை பெற்றவர்கள் வெளீயில் வரும்போது உங்க கட்சி அரைக்கம்பத்தில் பறக்க விடுமா தண்டனை பெற்ற ஒருவரை ஆரத்தழுவி வரவேற்ற திருமா கட்சி கொடி அரைக்கம்பத்தில் பிறந்ததாக ஞாபகம் இல்லை.
What about those released in former PM Rajiv Gandhi's assassination case?? How is that different.
Gujarat Govt is absolutely wrong in releasing these convicts. This should not be encouraged
Correct. Even Releasing Rajiv convict also wrong
இதற்கு காரணம் மஹாபாரதம் ஒரு மனைவி ஐந்து கணவர் அவர்களையே தண்டிக்க வில்லை அப்புறம் இந்த 11 பேரை தண்டிப்பது மனு நீதிப்படி தண்டிப்பது தவறு இல்லையா சாவர்க்கர் போல மண்ணிப்பு கேட்டால் விட்டு விடலாம்
வாழ்த்துகள்உச்சநீதிமன்றத்திற்கு மனமார்ந்த நெஞ்சார்ந்த வாழ்த்துகள்பல்கீஸ் பானுவிற்கும் குஜாரத் மக்களுக்கும் நிகழ்த்தப்பட்ட அநீதத்திற்கும் இனப்படுகொலைக்கும் முழுமையான நீதி இதுவரை கிட்டவில்லை.எனினும் கடுங்குளிரில் இருட்டில் சிக்கி தவிப்போனுக்கு கிடைத்த தூரத்தில் தெரியும் ஒரு நெருப்பை போன்று பலரின் முயற்சியால் சிலருக்கு கிடைத்த சிறு தண்டனையையும் தங்களின் அதிகாரம் கொண்டு அழித்திட எண்ணியவர்களை தன் தீர்ப்பால் உச்ச நீதிமன்றம் முடக்கியிருக்கிறது.அதற்கான வாழ்த்துகளை உள்ளத்தின் அடியிலிருந்து உரைக்கிறோம்.வாழ்த்துகள்இது குற்றம் செய்வோரை அதிகாரம் துணையோடு அழிச்சாட்டியம் செய்வோரை அச்சுறுத்தும். அடுத்து செய்ய விடாமல் தடுக்கும்.இதை தான் நாகரிக சமுக எதிர்பார்க்கிறது.இதற்காக தான் ஏங்கி நிற்கிறது.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
2 hour(s) ago | 6
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
5 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
6 hour(s) ago
பெண் தற்கொலை
6 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
6 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
7 hour(s) ago