உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., ஆட்சி லிங்கேஸ்வர சுவாமிகள் ஆரூடம்

பா.ஜ., ஆட்சி லிங்கேஸ்வர சுவாமிகள் ஆரூடம்

சிக்கமகளூரு : சிக்கமகளூரு ஜிகனஹள்ளியில் அமைந்துள்ளது மைலார லிங்கேஸ்வர் கோவில். இக்கோவில் அர்ச்சகர் ஆரூடம் வழங்குவார். இக்கோவில் திருவிழாவான நேற்று, கோவில் பக்தர்கள் முன்னிலையில், அர்ச்சகர் நேற்று ஆரூடம் கூறியபோது, 'மஞ்சுநாத் கோவில் வளாகத்தில் பிறந்த தாமரையால் பயிர்கள் விளையும்; மழை வரும்' என பாடினார்.இதன் மூலம், 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வரும் என பலரும் கூறியது, பா.ஜ.,வினருக்கு உற்சாகம் ஏற்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி