உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குஜராத்தில் கட்டடம் இடிந்து விபத்து

குஜராத்தில் கட்டடம் இடிந்து விபத்து

சூரத்: குஜராத்தில் 6 மாடி கொண்ட அடுக்குமாடி கட்டடம் இடிந்து விபத்திற்குள்ளானதில் பலர் இடிபாடுகளி்ல் சிக்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் சச்சின்பாலி கிராமத்தில் 6 மாடி கொண்ட கட்டடம் உள்ளது. இன்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. கட்டடத்திற்குள் 15-ம் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.தகவலறிந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை