வாசகர்கள் கருத்துகள் ( 13 )
GST 12 சதம் மேல் விதிக்க வேண்டாம். இதில் வீட்டு உபயோக சிலிண்டர் GST , வரும். ஏன் பெட்ரோல் டீசல் வருவது இல்லை. டாஸ்மாக் GST, இல் வர வேண்டாமா? மேலும் சேவை புரியும் டாக்டர், வழக்கறிஞர் கட்டாயம் GST, எண் பெற வேண்டும். இவர்கள் ஒரு போதும் பணமாக பெற கூடாது. UPI, அல்லது வங்கி பரிவர்த்தனை மட்டும். கட்சிகள் நன்கொடை பணமாக பெற கூடாது.
வரியை குறைத்தால் மாநிலங்களுக்கு வருவாய் குறையும். திராவிடம் தேயும்.
இந்த GST மாறுதலால் சாதாரண மக்களுக்கு பலன் இருக்காது. 12% லிருந்து 18% ஆகும்போது பொதுமக்கள் பாதிக்க படுவார்கள். 28% லிருந்து 18% ஆகும்போது யாருக்கு லாபம் பெப்சி, அதிக விலை கார் . பெட்ரோல் டீசல் விலை குறையுமா
ஜிஎஸ்டி கட்டமைப்பில் மாற்றம் :: யாருக்கு ஏழைகளுக்கு இருக்கா
ஓவியா GST பற்றி எல்லாம் தெரிந்தது போல் அடிச்சி விடாதீங்க! வழக்கம் போல உமக்கு தெரிந்த விஷயமான அறிவாலயத்துக்கு முட்டுக் கொடுக்கும் வேலையை மட்டும் பாருங்க...
அய்யா எங்கள் ஊரில் கூட 28 % வரி எந்த சாமணியனும் செலுத்த வில்லை , ஏன் கனடா தான் வரி அதிகம் விதிக்கும் மாநிலம் , நாங்கள் எங்கள் தந்தை பொருள் அனுப்பின்னால் எந்த நாட்டிலும் வரும் பொருளுக்கு DUTY போடும் நாடு கனடா , அவர்களே 28 % வரி அதுவும் காலையில் நாம் BRUSH இல் பிதுக்கப்படும் டூத் பேஸ்ட் க்கு ஏன் எனில் இது எல்லோரும் 140 கோடி பெரும் உபயோகிக்கும் பொருள்
திகழ் புருடா...நீங்க எல்லாமே புரிஞ்ச அறிஞ்ச பெரிய திமுக அப்பாடக்கர் சொம்பூதான்...அதுல சந்தேகமே இல்லை...ஆனா உங்க திராவிட சொம்படி அறிவை இங்க காமிச்சு தயவுசெஞ்சு மக்களை குழப்ப வேண்டாமே...
இதை முடிவு செய்ய உரிமையுள்ளது எல்லா மாநிலங்களும் உறுப்பினர்களாக உள்ள ஜிஎஸ்டி கவுன்சில்தான். அங்கு எதிர்கட்சி மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கும். வழக்கம் போல ஒருமனதாக தீர்மானிக்க முடியாது.
Modi govt proposes major GST revamp Centre proposes 5% and 8% rates under revamped GST regime. 99% of items in current 12% GST slab to move to 5% bracket. About 90% of TAXABLE items in 28% slab to shift to 18% slab. Special 40% rate on luxury, sin goods.
இனிமேல் ஜிஎஸ்டி 5 மற்றும் 18 சதவிகிதம் மட்டுமே விதிக்கப்படும். அதாவது 12 சதம் 5 ஆக குறைக்கப்படும். 28 சதம் 18 ஆக குறைக்கப்படும். புகையிலை, குட்கா, சிகரெட் போன்றவைக்கு மட்டும் பாவ வரி 40 சதவிகிதம். பிரிட்ஜ், ஏசி மற்றும் வாஷிங்மெஷின் போன்ற ஆடம்பர பொருட்களும் இனி 18 சதம் வரியில் வந்துவிடும். பெட்ரோல், டீசல், மது பானம் போன்ற பொருட்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் வராது.
அப்போது கூட நீங்கள் அரிசி எண்ணெய்–க்கு விதிக்கப்பட்ட 12 % நீக்கப்படும் என்று சொல்லவில்லையே
அனைவருக்கும் வருமான வரியை முற்றிலும் ஜீரோவாக்க வேண்டும். கம்பெனிகளுக்கு ஜிஎஸ்டியை ஜீரோவாக்க வேண்டும். மற்றபடி அனைவருக்கும் ஒரே வரியாக ஜிஎஸ்டியை இருபது சதவீதமாக மாற்றுவது நல்லது. ஏனனில் அரசை நடத்த பணம் வேண்டும். அதை கம்பெனிகளிடம் பெற கூடாது. அரசு பொதுமக்களுக்காகத்தான் செயல்படுகிறது. அவர்களின் ஹெல்த், மானியம், இலவசம் என்று தான் செலவிடுகிறது. இந்த தொகையை பொதுமக்களிடம் இருந்து தான் வசூலிக்க வேண்டும். கம்பெனிகளுக்கு ஆதரவான அரசாக இருக்கும்போது, பெருமுதலாளிகள் இந்தியாவை நோக்கி வருவார்கள்.இதனால் வேலைவாய்ப்புகள், பொருளாதாரம் பெருகும். தண்ணீர் மேலே இருந்து தான் கீழே வரும்.
super super super