உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற காங்., உறுதி: கார்கே

இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற காங்., உறுதி: கார்கே

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஜிடிபியில், இந்தியாவின் உற்பத்தியை 14% இருந்து 20 சதவீதமாக உயர்த்தி, இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளதாக அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 25 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியின் போது, நாட்டின் ஜிடிபியில் இந்தியாவின் உற்பத்தி பங்கு அதிகமாக இருக்கும். இதற்கு மாறாக கடந்த 10 ஆண்டுகளில் உற்பத்தியானது 14 சதவீதமாக சுருங்கிவிட்டது.அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் ஜிடிபியில், உற்பத்தியை 14 ல் இருந்து 20 சதவீதமாக உயர்த்தி, இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளது. நாட்டின் நலனுக்காகவும், உலகத்தின் நலனுக்காக, உற்பத்தியின் மனிதவளமாக இந்தியாவை மாற்ற காங்கிரஸ் உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

vijay
மே 14, 2024 16:45

ஏற்கனவே பிஜேபி அரசு மேக் இன் இந்தியா திட்டம் என்று ஆரம்பிச்சு நிறைய உற்பத்தி நடந்துக்கிட்டுதான் இருக்கு நீங்க என்ன பண்ணுவீங்க? சீனாவில் இருந்து இறக்குமதியை மேலும் அதிகரிக்க திட்டம் போடுவீங்க அண்டை நாடான எதிரி நாட்டுக்கும் உதவி செய்வீங்க, வாக்கு வங்கி அரசியலுக்காக இந்நாட்டில் இருக்கும் குறிப்பிட்ட சில பலருக்காக எதிரி பயங்கர மக்கள் இந்தியாவின் மீது தாக்குதல் கிரிக்கெட் விளையாண்டு இருநாடுகளும் போரிடாமல் செய்வீங்க எல்லோருக்கும் இலவசங்கள் கொடுக்க வழியில்லை என்றாலும் சொன்னதில் பாதி பேருக்கு இலவசங்க கொடுத்தால் ஆண்டுக்கு ஒரு லட்சம் கொடுத்தால், GST வரியை குறைத்தால், பெட்ரோல் டீசலை ரொவாய்க்கு கொடுத்தால் அவ்வளோதான் இந்நாடு திவாலாகி போயிடும் இந்த குடும்பம் வேறு பிடிச்ச நாட்டிற்கு ஓடிவிடும் பிறகு மீண்டும் ஒரு மோடி போன்ற தலைவர் வந்து நாட்டை மீட்டெடுக்க பல ஆண்டுகள் வேண்டும்


Ramalingam Shanmugam
மே 13, 2024 16:03

உழைத்து சம்பாதித்ததை முதலில் ஏழைகளுக்கு பிரித்து கொடுங்க


Ramalingam Shanmugam
மே 13, 2024 14:00

எந்த உற்பத்தி கார்கே ஜன தொகையா


sethu
மே 14, 2024 17:30

சலுகையில் மற்றவர்களின் ஜனத்தொகையை கூட்ட காங்கிரசு கடந்த ஆண்டுகளாக முயற்சிக்கிறது அதனால் சதவீதம் கூடியுள்ளது


sethu
மே 14, 2024 17:32

மதமாற்றும் மய்யம் மாக மாற்றும் காங்கிரசு


kannan sundaresan
மே 12, 2024 08:25

காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செய்யாததை இனிமேல் செய்ய போறாங்க?


Rajasekar Jayaraman
மே 11, 2024 20:16

திமுக கூட சேர்ந்து சேர்ந்து நீங்களும் ஸ்டிக்கர் ஒட்ட ஆரம்பிச்சிட்டீங்களா இனம் இனத்தோடு சேர்கிறது.


M Ramachandran
மே 11, 2024 20:16

எதில் லஞ்சம் மற்றும் மக்களை பிரித்தாளும் எண்ணமுடைய தேச துரோகி சீனா பாகிஸ்தான் மற்றும் அண்டர் கிரௌண்ட் அஜெண்டாக்களுடன் கூட்டு செய்யும் கட்சியையா


manokaransubbia coimbatore
மே 11, 2024 20:00

எப்படி ஊழல் உற்பத்தி மையத்தையா


sankar
மே 11, 2024 19:45

எது ஊழல் உற்பத்தியா சார் - தள்ளி நில்லுங்கள் -


பேசும் தமிழன்
மே 11, 2024 19:38

நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்..... 50 ஆண்டுகள் ஆட்சி செய்து நாட்டை நாசமாக்கி வைத்தது போதும்.... நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்.


kulandai kannan
மே 11, 2024 19:19

மக்கள் தொகை உற்பத்தியா?


va sri nrusimaan
மே 12, 2024 07:08

in minorities population!


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ