உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம் ஆத்மிக்கு தொடர்பு!

ஆம் ஆத்மிக்கு தொடர்பு!

ஆம் ஆத்மிக்கு தொடர்பு!டில்லியில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் அரசுதான் காரணம். டேங்கர் மாபியா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. டேங்கர் மாபியாவை நடத்துவதே ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தான்! கொலைகளை கூட டேங்கர் மாபியா செய்கிறது. அதிலும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்களுக்கு தொடர்பு உள்ளது.ராம்வீர் சிங் பிதுாரி,தெற்கு டில்லி பா.ஜ., - எம்.பி.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
ஜூன் 13, 2024 12:23

ஆம் ஆத்மீக்கு முன்பு அந்த சாராய தண்ணியுடன் தொடர்பு. இன்று மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீருடனும் தொடர்பு.


V GOPALAN
ஜூன் 13, 2024 09:42

In tamil Nadu drainage water Mixed well water chemically treated being sold for rs.10 to agent and the same is being supplied to all houses for rs.40 for many years by sun family benamies


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை