உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்.,அதிகாரி வீரமரணம்

காஷ்மீரில் சி.ஆர்.பி.எப்.,அதிகாரி வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்ட்டரில், சி.ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார்.சி.ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர் குல்தீப், 187 வது பட்டாலியனின் ஜி நிறுவனத்தைச் சேர்ந்தவர், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Subramanian
ஆக 20, 2024 07:38

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


sankaranarayanan
ஆக 19, 2024 21:53

இஸ்ரேல் போல ஒரே நாளில் நமது பார்டர் ஏரியாவிலே நடக்கும் அன்னியாய சம்பவங்களுக்கு பதில் கொடுத்து அடக்கமுடியாதா தினந்தோறும் இதே தொல்லையாக நமக்கு உள்ளதே அங்கே பல ஆண்டுகளாக நிம்மதியான வாழ்க்கையே இல்லையே


Varadarajan Nagarajan
ஆக 19, 2024 21:44

இதுபோன்ற நமது வீர்களின் உயிர்த்தியாகம் மனதை மிகுந்த வேதனையடையச்செய்கின்றது. நாம் நமது ராணுவத்தை என்னதான் நவீனப்படுத்தினாலும் பயங்கரவாதிகள் அதைவிட நேர்த்தியான ஆயுதங்களை பெறுகின்றனர். நமது ராணுவம் இனி ஆளிலில்லாமல் தாக்கும் வலிமையைப்பெறவேண்டும். அதோடு செயற்கைகோள்கள் மூலம் நுண்ணறியும் திறனையும் மேம்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் நமது வீரர்களின் உயிர்த்தியாகம் இல்லாமல் போகும். இதுபோன்ற செய்திகளால் மனது வலிக்கின்றது. ஜெய் ஹிந்.


N Sasikumar Yadhav
ஆக 19, 2024 21:35

நேற்றுதான் சொன்னார் உமர் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இஸ்லாமிய பயங்கரவாத அசம்பாவிதங்கள் நடக்குமென சொன்னார் இதோ நடந்துவிட்டது உடனடியாக உமர் அப்துல்லாவை பிதுக்கினால் உண்மை வெளிவரும்


N Sasikumar Yadhav
ஆக 19, 2024 21:10

முதல்ல இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு கட்சிகளை தடைசெய்து கைதுசெய்ய வேண்டும்


N Sasikumar Yadhav
ஆக 19, 2024 21:10

முதல்ல இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு கட்சிகளை தடைசெய்து கைதுசெய்ய வேண்டும்


Ramesh Sargam
ஆக 19, 2024 20:49

இதுபோன்று வீரமரங்கள் ஏட்படும்போது காங்கிரஸ் தலைவர்கள், திமுக தலைவர்கள், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் என்றைக்காவது வருத்தம் தெரிவித்திருக்கிறார்களா? என்றைக்காவது பாகிஸ்தான் அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்களா? தேச துரோகிகள் அவர்கள்.


Ramesh Sargam
ஆக 19, 2024 19:43

இதுபோன்ற நமது வீரர்களின் மரணம் தொடர்ந்து நடக்காமல் இருக்க இந்தியா, பாகிஸ்தான் மீது மீண்டும் ஒரு கடுமையான surgical strike நடத்தி, பாகிஸ்தானுக்கு சரியான பாடம் புகட்டவேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை