உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி வக்புவாரிய முறைகேடு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கைது

டில்லி வக்புவாரிய முறைகேடு: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன் இன்று ஆஜரான டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., அமானதுல்லா கான் கைது செய்யப்பட்டார். டில்லி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ., அமனாதுல்லா கான். இவர் டில்லி வக்பு வாரிய நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் செய்ததாக புகார் எழுந்தது.இதனை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. கடந்த ஆண்டு இவரது வீடு, அலுவலகத்தில் ரெய்டு நடைபெற்றது. இந்நிலையில் பண மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் இன்று அமானதுல்லா கான் ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் நடத்திய விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அசோகன்
ஏப் 19, 2024 13:08

கொள்ளை அடிப்பதில் திமுகவுக்கும் மாங்காய் கட்சிக்கும் கடும் போட்டி... யார் ஜெயிப்பார்கள் என்றே சொல்லமுடியவில்லை...??


NicoleThomson
ஏப் 19, 2024 08:49

கவலை படாதீங்க அமானுல்லா, தமிழகத்தில் ஏதாவது ஒரு கிராமத்தை உங்க வக்பு க்கு சர்வாதிகாரி கொடுத்திடுவாரு


Anbuselvan
ஏப் 19, 2024 08:28

அப்படியே இன்னமும் MLA க்கள் தான் மீதி உள்ளனர்


Azar Mufeen
ஏப் 19, 2024 07:55

மோடிஜி மைண்ட் வாய்ஸ் இவ்ளோ கொடைச்சல் கொடுத்தும் ஒரு பயலும் அசரமாட்டேங்கிருங்களே


Indhuindian
ஏப் 19, 2024 05:59

இப்படியே போனா ஜெயில்லேந்து ஆட்சி செய்யற மாதிரி ஜெயில்லயே சட்ட சபை கூட்டத்தையும் நடத்தலாம் இது அவங்களுக்கு வோட்டு போட்ட டெல்லி ஜனங்களை சொல்லணும்


Kasimani Baskaran
ஏப் 19, 2024 05:57

ஓவராக அடித்தது போதாது என்று வெளிநாட்டிலிருந்தும் அந்னிய செலாவணியாக வேறு வசூல் பஞ்சாப்பில் இவர்களை ஒழித்துக்கட்டவில்லை என்றால் தனி நாடு கேட்கவே அதிக வாய்ப்பிருக்கிறது சீக்கியர்களையே போதைபொருள்கள் மூலம் நாசம் செய்த இந்த கோஷ்டி வெளங்க வாய்ப்பே இல்லை


nv
ஏப் 18, 2024 23:57

தீ மு கா வை மிஞ்சும் AAP கட்சி!! குருவை மிஞ்சிய சிஷ்யன்!! கூடிய விரைவில் இந்த இரண்டு கட்சிகளும் ஒழியும்..


தாமரை மலர்கிறது
ஏப் 18, 2024 22:28

ஆம் ஆத்மீ கட்சி இல்ல சோர்திருட்டு ஆத்மீ மனுஷன் கட்சி


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை