உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவராக கனிமொழி தேர்வு

தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவராக கனிமொழி தேர்வு

புதுடில்லி: தி.மு.க., பார்லிமென்ட் குழு தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தூத்துக்குடி தொகுதி தி.மு.க, வேட்பாளராக கனிமொழி வெற்றி பெற்றார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க, பார்லிமென்ட் குழு தலைவராக கனிமொழியும், லோக்சபா குழு தலைவராக டி.ஆர்.பாலுவும், துணை தலைவராக தயாநிதியும், கொறடாவாக ஆ.ராசாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eycd01vm&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதே போன்று தி.மு.க, ராஜ்யசபா குழு தலைவராக திருச்சி சிவா, துணை தலைவராக சண்முகம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Govindarajan Somasundaram
ஜூன் 19, 2024 19:08

ஆமாம். தி.மு.க வில் ஒரு குடும்ப வாரிசுகளுக்குதானே இது கிடைக்கும்.


Jesu Raj
ஜூன் 12, 2024 18:44

வேலை பார்த்தா நமக்கு என்ன டீ குடிச்சா நமக்கு என்ன எங்கே எடுத்து விட வேண்டிய வேலை நாம் பார்த்ததில்லை இப்படி பேசிப் பேசியே தான் நாம இன்னும் அவங்களுக்கு கீழே இருந்து இருந்து கொண்டிருக்கிறோம்


Jesu Raj
ஜூன் 12, 2024 18:42

நான் வெளிப்படையாக பதில் கூற வேண்டுமென்றால் பாஜகவின் வேலையே இதுதான் தமிழிசை எம்பியாக கூடாதா ஏன் அவர் பார்லிமென்ட் வரக்கூடாதா இல்ல பாஜக அரசாங்கத்தில் இவர் வந்து டீ கேண்டில்தான் இருக்கணுமாம் உங்கள் முடிவு அதுவாக இருக்கலாம் மக்களை முடிவதில்லை


Sasikumar
ஜூன் 11, 2024 14:09

திமுக கட்சி பதவி தந்து உள்ளது


சந்திரன்
ஜூன் 11, 2024 07:49

இனி தமிழக மக்களால் மிக வெறித்தனமாக தேர்ந்து எடுக்க பட்ட டம்மி பீசுகள் பார்லிமென்ட் கேன்டீனில் பஜ்ஜி சாப்பிடனுமா போண்டா சாப்டனுமானு எங்க கனியக்காதான் முடிவு செய்வாங்க


S. Neelakanta Pillai
ஜூன் 11, 2024 06:28

அதுதான் சரி. குடும்ப ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும் அல்லவா.


Naga Subramanian
ஜூன் 11, 2024 06:15

பாராளுமன்ற கான்டீன் மற்றும் வெளிநடப்பு குழு தலைவருக்கு.


Bala Murugan
ஜூன் 11, 2024 06:13

Canteen leader for organizing samosa, tea, good etc.


Thiunniyam Dewakar
ஜூன் 11, 2024 05:44

மகிழ்ச்சி. தினந்தோறும் பார்லிமென்டில் நடனம் நடைபெறும். எல்லோரும் பார்த்து மகிழலாம்.


ராமகிருஷ்ணன்
ஜூன் 11, 2024 03:31

வெளங்கிடும். வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டிய மாதிரி.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை