வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காங்கிரஸ் ஆட்சியில் ஏவல் துறையாக இருந்ததையும் சொல்லுங்க
திருடி மறைத்து வைத்திருந்த பணத்தைத் தான் சட்டபூர்வமாக அமலாக்கத் துறை கைப்பற்றி நீதித்துறை உத்தரவுப்படி அரசாங்கத்திடம் ஒப்படைக்கிறது. ராகுல் மாதிரி அரசியல்வாதிகள் சட்ட ஓட்டைகளை பயன்படுத்தி யோக்கியர்கள் போல் நடமாடுகிறார்கள். இதில் கருத்து சுதந்திரம் என்று வாய்க்கு வந்ததை உளருகிறார்கள்.
அமலாக்கத்துறை கொள்ளைப்பணத்தை பறித்தால் இவருக்கு என்ன ?
அடி ரொம்ப பலம் போல
அட தேச துரோகி.. லஞ்சம் மோசம் தான்.. திருத்தலாம் தேச துரோகி உன்னை திருத்த முடியவில்லை முடியாது
ராகுல் சாய்ஸ் unemployment increases How he wants to scrP Agniveer It gives to youngsters who are interested in safeguard nation a chance to work and employment There are guarantees for these yyoungsters He born undefined golden spoon Not others He is not earning then how he has crores asset Has he forgotten the appointment orders given by PM to thousands of youngsters What your party did to eradicate unemployment and poverty
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஆயிரம் கோடி சொத்துக்கள் முடக்கப்பெற்றது அதைத்தான் திரித்து பேசுகிறார்
ஊழல் பணம் சேர்க்க காங்கிரஸ் போன்ற கட்சிகள் இருக்கும் போது, அதனை பறிமுதல் செய்ய அமலாக்க துறை போன்ற அரசு அமைப்புகள் தேவை தேர்தல் நேரத்தில் இந்தியா கூட்டணி பறக்கும் படை ஆள் பார்த்து, பணத்தை பறிமுதல் செய்கிறது? நேர்மையாக ஆண்டு முழுவதும் செயல் பட்டால், காங்கிரஸ், திராவிட கட்சிகள் ஆரம்ப நிலை அடைவர் ?
மேலும் செய்திகள்
சபரிமலையில் நாளை(டிசம்பர்-23)
1 hour(s) ago
ஆரியங்காவில் நாளை(டிசம்பர்-23)
1 hour(s) ago