வாசகர்கள் கருத்துகள் ( 70 )
விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றினால், அரிசி, கோதுமை, காய்கறிகள் விலைகள் ஐந்து மடங்கு உயரும். இதன் காரணமாக எண்ணெய், நெய், சீஸ், பால், பருப்பு என்று அனைத்தின் விலை யம் உயரும். ஹோட்டல் விலை தாறுமாறாக உயரும். கோடிக்கணக்கான மக்கள் எதையும் சாப்பிட முடியாமல் பட்டினியால் மடிவார்கள். அதனால் பொதுமக்களே விவசாயிகளை கட்டுப்படுத்த வேண்டும். நாடு திவாலாகி மக்கள் கஷ்டப்படவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் சீனாவுடன் சேர்ந்து சதிவேலையில் ஈடுபட்டு, விவசாயிகளை தூண்டிவிடுகிறார்கள்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்பின கீழ் (100 நாள் வேலைவாய்ப்பு) ஏற்கனவே விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை நிலவிவருகிறது இதில் 200 நாள் வேலைவாய்ப்பு என்றால் விவசாயமே செய்யமுடியாத நிலைதான் ஏற்படும்.
துரத்துங்கள்
இப்படி தெருவில் இறங்கி போராடித்தான் பாஜகவை திரும்பவும் ஆட்சியில் அமர்த்தினர் என்பதை மறக்கக்கூடாது. இவர்களது போராட்டம் பாஜகவுக்கு லாபமே தவிர வேறொன்றுமில்லை. ஒருவேளை பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முன்னெடுக்கும் முயற்சிதான் இது என்கிற எண்ணமும் வருகிறது.
இவர்கள் விவசாயிகளே அல்ல. பண முதலைகள். அரசாங்கத்திடமிருந்து இலவசமாக மின்சாரம், டீசல், உரம் என்று வாங்கி, உண்மை விவசாயிகளை கடனாளிகளாக மாற்றி, வறுமையில் தள்ளி, விலைகளை இவர்களே நிர்ணயித்து, கொழுத்த லாபம் சம்பாதித்து, எல்லா பணத்தையும் எடுத்து, அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி, போதைப்பொருள் வியாபாரத்தில் முதலீடு செய்து, வெளிநாடுகளில் பணத்தை கொண்டுபோய் குமித்து, தங்கள் ஆட்களுக்கு கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியுரிமை வாங்கிக்கொடுத்து, அங்கே இடம் மாறி, அங்கேயிருந்துகொண்டு, இங்கே மேலும் நிலங்களை வாங்கி, இப்போது காலிஸ்தான் வேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள். இவர்களை தொட விடமுடியாதபடி மேலை நாடுகள் பாதுகாக்கின்றன. மோடி அரசை நிலைகுலைய செய்ய இவர்கள் இந்த மாதிரி திட்டம் போட்டு, நமது எதிர்கட்சிகளையெல்லாம் தங்களுக்கு ஆதரவாக மாற்றி, போராட்டம் என்று போலியாக செய்து, பேரம் பேச வந்திருக்கிறார்கள். நாட்டில் இருக்கும் மீதி விவசாயிகள் இவர்களைப்போல இத்தனை பணபலத்தோடு, இடதுசாரி பக்கபலத்தோடு செயல்படுவதில்லை. இவர்கள் தேசத்தை சீர்குலைக்கும் முதலைகள். இவர்களை களையெடுக்காமல் மோடி அரசு ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை. இதை நடக்கவே விட்டிருக்கக்கூடாது. இதை யார் ஏற்பாடு செய்கிறார்கள், பணம் எங்கெல்லாம் போகிறது, எங்கிருந்து வருகிறது, இவர்களின் அடியாட்கள் யார் என்று உளவுத்துறை வைத்து கன்டுபிடித்து உள்ளேதள்ளி முட்டிகளை பெயர்தெத்தெடுத்திருக்க வேண்டும். 2019 ல் ஏற்கனவே இந்த மாதிரி ஒரு வருடத்துக்கு இவர்களால் எப்படி விலை உயர்ந்த டிராக்டர்கள், லாரிகள் கொண்டு வர முடிந்தது, யார் வசதியான ஏசி டென்டுகள், மசாஜ் வசதிகளுக்கு பணம் கொடுத்தது என்று விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். ஒன்றுமே செய்யாமல் பெப்பெப்பே என்று இருந்து விட்டார்கள். அதற்குப்பிறகும் இது மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று எந்த முயற்சியும் எடுத்த மாதிரி தெரியவில்லை.
Election time farmers. Politicians masquerading as farmers.
As AAP convenor Kejriwal and his Punjab CM did not find any best alternative for tackling Modi politically, they have taken the wrong route by asking help from rich farmers to restart/renew their protest/agitation, who have no other entertainment in their life, to come prepared for a stay of at least six months for their time passing as well making Delhi as a unrest place and also through which easily can disturb the general public and lok sabha election. They have given a job to Home Minister Amit Shah for showing how strong and strict he is in taking maximum and severe action against all, those who are forcibly trying to enter as farmers.
சோறு போடும் விவசாயிகள் என்று விடியல் திராவிடனுங்க புலம்பல் ....வடக்கன் விவசாயிகள்தான் சோறு போடும் விவசாயிகள் ....அப்ப பரந்தூர் விமான நிலைய நம்ம ஊர் விவசாயிகள் எல்லாம் விடியலுக்கு விவசாயிகளாக தெரியவில்லையா ....
இதுக்கு என்னமோ சோறு போடும் விவசாயிகள் என்று விடியல் திராவிடனுங்க கூப்பாடு ....என்னமோ இவனுங்கதான் விவசாயிகள் ரொம்ப அக்கறை ....வடக்கன் ஹிந்திக்காரன் தமிழன் வரிப்பணம் எல்லாம் வடக்கன் சாப்பிடறான் என்று ஒரு வாரம் முன்பு கூப்பாடு போட்டதெல்லாம் விடியலுக்கு மறந்து போய் விட்டது ....
உபிஸ் இங்கு ஓடிவந்து கருத்து சொல்வார்கள். ஆனால் மாநில அளவில் காவேரி பிரச்சினை என்றால் நவ துவாரங்களையும் மூடிக்கொள்வார்கள்... வெறும் 300 ஓவாய்க்காக பல நாக்குகள் ஒரே நேரத்தில் உபயோகிக்கும் வெட்கங்கெட்டதுகள்...
வெறும் ரெண்டு ரூபாய்க்காக நீயே நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு இருக்கவில்லையா அதேபோல்தான்.
உபிங்க பரந்தூர் விவசாயி பற்றி பேசுமாட்டானுங்க எதாவது பிஜேபி எதிர்த்துனா கருத்து சொல்ல வந்து விடுவானுங்க
உண்மை பெயரில் கருத்து எழுத வக்கு இல்லாமல் தமிழ் என்று முகமூடி பெயரில் ஏன் எழுதுகிறாய்?
மேலும் செய்திகள்
மருத்துவமனையில் பரூக் அப்துல்லா அனுமதி
2 hour(s) ago