வாசகர்கள் கருத்துகள் ( 10 )
நண்பர் ஒருவர் கோவையில் ஒரு மீடியம் சைஸ் நிறுவனத்தில் ஹெச் ஆர் மேனேஜர் ..... நேர்காணலுக்கு வரும் அனுபவமற்ற, அனுபவமுள்ள இன்ஜினியர்களுக்கு கூட பிறரிடம் நடந்து கொள்ளவேண்டிய முறை, பண்பு, ஆங்கில அறிவு, எளிதில் வேலை கற்று பொறுப்பாக வேலை செய்யும் தகவமைவு எதுவுமே சரிவர இல்லை என்றார் .... அதே நிறுவனத்தைப் போல பல நிறுவனங்களிலும் இதே நிலைதான் என்கிறார் .... வேலைவாய்ப்புக்கள் இருக்கத்தான் செய்கின்றன, இளைஞர்கள்தான் தகுதிகளை வளர்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார் ....
2 கோடி வேலை வாய்ப்பு, மறுபடியும் முதலிருந்தா
ஏந்த நாட்டில், இப்போது வியட்நாமில் தான் வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது
இங்க எல்லாருக்கும் வேலை இருக்கு ஆனா மாசம் ஒவ்வொருவருக்கும் ஐம்பதாயிரம் தர்ற அளவுக்கு இல்லை ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் அல்லது பன்னிரண்டு மணிநேரம் கண்டிப்பாக வேலை பார்க்கணும். அதற்கு பட்டதாரிகள் மற்றும் இளைஞர்கள் தயாராக இல்லை. ? குறைந்த மணிநேர உழைப்பு ஆனால் மாசம் ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் சம்பளம் என்று எதிர்பார்த்தால் இங்கே வேலை இல்லை வேலை இல்லா திண்டாட்டம் தான் இருக்கு என்று சொல்லலாம். இன்று நாற்பது வயதுக்கு கீழ் தனியார் கம்பெனியில் பணிபுரியும் ஒருவரை எடுத்து கொள்ளுங்கள். அவர் கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களில் எத்தனை கம்பெனி மாறியிருக்கிறார் என்று பாருங்கள். அதிலிருந்தே தெரியும் தொடர்ச்சியாக ஒரு கம்பெனியில் ஒருவர் வேலைபார்ப்பதே அரிதாக இருக்கிறது. விசுவாசம் இல்லை. அர்ப்பணிப்புடன் பணிபுரிவதில்லை. எஜமானர்களுக்கும் நம்பிக்கை இல்லை. எனவே சம்பளம் அதிகம் கிடைப்பதில்லை.
கொரிஎர் டெலிவரி மற்றும் ஜமாடோ , ஸ்விக்கி சாப்பாட்டு டெலிவரி வேலை தான் கிடைக்கிறது.. நல்லா படிச்சவன் கூட அந்த வேலைக்குத்தான் போக வேண்டி உள்ளது.. போதா குறைக்கு AI வேற..
எந்த கட்சி ஆட்சி வந்தாலும்.. மிடில் கிளாஸ்.... க்கு..... ஹல்வா தான் போல
பட்ஜெட் என்பதற்கு மற்றொரு பெயர் பொய் !
ஷேர் மார்க்கெட் உச்ச கட்டத்தை அடையும் போது நிச்சயம் வேலை வாய்ப்புகள் பெருகும் என்பது நம்பிக்கை
அல்வா கிண்டின கையேடு அம்மணி வடை சுடுது. ஆனா ரசிக்கத்தான் முடியும். ருசிக்கமுடியாது.
ஆமா ஆமா தமிழ் நாட்டுல மட்டுமல்ல பல மாநிலத்திலும் புதுசா மாவட்டம் வருது. அதுனால mla & mp எண்ணிக்கை அதிகரிக்கும். அதுனால வேலை வாய்ப்பு அதிகரிச்சுட்டு
மேலும் செய்திகள்
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
1 hour(s) ago
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
2 hour(s) ago | 3
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
3 hour(s) ago | 3
மீனாட்சி அம்மன் கோவிலில் டிசம்பரில் கும்பாபிஷேகம்?
5 hour(s) ago
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
5 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
5 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
5 hour(s) ago
பெண்ணை மிரட்டி பணமோசடி செய்த ஹரியானா வாலிபர் கைது
5 hour(s) ago