உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உணவு பணவீக்கம் 10.05% ஆக உயர்வு

உணவு பணவீக்கம் 10.05% ஆக உயர்வு

புதுடில்லி : நாட்டின் உணவு பணவீக்கம் 10.05 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் 20ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்திற்கான உணவு பணவீக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் உணவு பணவீக்கம் 9.80 சதவீதமாக ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை