வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பிரதமர் நல்லாட்சி என்கிறாரே எங்கு நல்லாட்சி ? அவருக்கு தெரிந்தது எல்லாம் மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், அங்கு போயி எல்லா வரி பணத்தையும் கொட்டணும், மற்ற மாநிலங்கள் எல்லாம் இளிச்ச வாயன்கள், நாமத்தை போடலாம், நிதி அமைச்சரை வைத்து பதில் சொல்ல வைக்கலாம், நாம் ஒரு மன்னர் போல நடக்கலாம், இன்னும் அடுத்த தேர்தல் வரை மன்னர்தான் என்கிற நினைப்பு தவிர இங்கு வருடக்கணக்கில் நடக்கும் போராட்டங்கள் தெரியவில்லை, பாவம் நம் மக்கள்
வாங்கினா காசுக்கு கணக்கு குடுக்க வக்கில்லை...மாமன்னரே
இங்கே கூட 2009 தில தொடங்கப் பட்ட ஒரு சின்னச்சிறு ரயில் பாதை திட்டம் பல கோடிகளை விழுங்கிவிட்டு பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் பாதியில நின்னு கிடக்குது அத முடிக்கணும்னு நமக்கு ஒண்ணுமில்லே இத்தனை கோடி நம்ம வரிப் பணம் வீணா கிடக்கேன்னும், ஒங்க ஆட்சி பழிவாங்கும் அரசியல்னு சொல்லி உங்களுக்கு ஒரு ஒட்டு விழாம பார்த்துக்கறாங்களேன்னும்தான் ஒரு ஆதங்கம் தொடங்கும்போதே அது ஒரு மாபாவி பிறந்த ஊர்வழியா போகுதுன்னு அபசகுனம் பிடிச்சமாதிரி சொல்லி வச்சாங்க அதனாலதான் நின்னு போச்சான்னு தெரியலை போகட்டும் அந்த ஊர் வழியா போற பாதையை கொஞ்சம் மாத்தி எட்டுக்குடிங்கற ஒரு அபூர்வமான முருகன் சிலை கொண்ட மிக பிரபலமான முருகன் ஸ்தலம் வழியா போட்டு முடிச்சு மோடியே வந்து அந்த ஊர்லயே தொடக்க விழா கொண்டாடிடலாம் அண்ணாமலையாலதான் முடிஜூதுன்னு சொல்லிடலாம்
தமிழ்நாடில் ரியல் எஸ்டேட் விலை மிக அதிகமாக இருப்பதால் மத்திய திட்டங்களுக்கு மாநில அரசால் நிலமே வாங்கித்தர இயலவில்லை. ஆனால் தாமதத்துக்கு மத்திய அரசு மீது மட்டும் பழி.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று ஒரு பழமொழி தமிழில் இருப்பதால் மோடிக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை
மூளை இருக்குமிடத்தில் களிமண் இருக்கும் நீயெல்லாம் எப்படி பாரீஸில் போய் குப்பை கொட்டுறியோ தெரியல?
கொத்தடிமையே போயி அண்ணா பல்கலை கழகத்து மாணவி உன் தளபதியின் மாடல் ஆட்சியில் கற்பழிக்க பட்டு இருக்காங்க.. கணியக்கா நிபையாவுக்கு நடத்தியது போல இந்த மாணவிக்கும் விளக்கு புடிச்சு போராட்டம் நடத்துவங்களானு கெளு...
கழுதைக்கு தெரியுமா கற்பூர் வாசனை....இது உனக்கு சாண்டி
மாடல் எல்லாம் மோடியோட பிஜேபியுடையதுதான்
அறந்தாங்கிக்கும் அந்த வெண்ணைக்கும் ஒரு தகவல் - 1. ஒரு தவளையை அந்த குட்டை தண்ணீரோடு ஒரு பானையில் முகந்து அடுப்பில் வைத்து காய்ச்சினால் தண்ணீர் என்ன சூடானாலும் அந்த தவளை துள்ளி குதித்து வெளியேறாது வேறொரு தவளையை எடுத்து அந்த சுடுநீர் பானையில் போட்டால் சூடு பட்டவுடனே அந்த வினாடியே துள்ளிக் குதித்து வெளியேறி விடும். இங்கே சில தவளைகளும் அப்படித்தான் செத்தாலும் ஜியின் "வருண" ஜாலங்களிலிருந்து வெளியேறாது. 2. இலவசங்கள் கொடுத்தால் இந்தியா இலங்கைபோல திவாலாகிவிடும்னு சொன்னவர்கள் வெற்று வாய்ஜாலங்களால் மக்களை ஏமாற்றியே பிழைத்தவர்கள் இப்போது இலவசம் தருகிறோம்னு சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது ஏனாம் உங்கள் அலை ஓய்ந்து விட்டதால்தானே இந்த அவல நிலை புதிதாக திட்டங்களை அறிவிக்க முடியவில்லை காப்பியடிப்பதும் வெட்கமேயில்லாமல் ஜென்ம வைரியாக நினைப்பவனைப் பார்த்தா காப்பியடிப்பது புதுமையான புரட்சிகரமான ஏழை மக்களுக்கு பெரிதும் பயனளிக்கும் உருப்படியான மகளிர் உரிமை நிதி திட்டத்தை கொண்டுவந்து இந்த நாட்டுக்கே வழி காட்டினவர்களின் அந்த திட்டத்தையா வெட்கமில்லாமல் காப்பியடிப்பது தங்கள் மண்டையில் களிமண்தான் என்று நிரூபிக்கவே காப்பியடிக்கிறார்கள்
நல்லாட்சி செய்வது எப்படி என்ற அளவு கோல் கொடுத்து ஊழல் செய்யமால் ஆட்சி செய்யமுடியும் என்ற நம்பிக்கை நாட்டில் கொண்டு வந்தது பிஜேபி ஆட்சி தான் ....அதில் எந்த சந்தேகமும் இல்லை.
நல்ல ஆட்சிய ?? அத நீங்க சொல்லந்திங்க ? ஏன் சொல்லுறீங்க ? அது எல்லாம் சொல்ல உங்களுக்கு தகுதி இல்லை
ஒரிஜினல் சொம்பு உளருது
சந்திரபாபு, நிதிஷ்குமார் இவங்களை வெச்சுக்கிட்டு நல்லாட்சியா ???? ஓ, சரிதான் ... சரிதான் .... 1999-2004 ல திமுகவோடு சேர்ந்து கூட நல்லாட்சி கொடுத்திருக்கீங்க .....
அதான் திமுகவுடன் இருட்டுல கைகோர்ப்பு , கால்கோர்ப்பு மூலமா தெரியுதே .....
நல்லா தெளிஞ்ச பின்னால் கருத்தை போடு நடேசா.
உண்மை தான்... பத்தாண்டுகளுக்கு மேலாக. ஆட்சி புரிந்து ஒரு ஊழல் கூட சுமத்த முடியாத தூய்மையான ஆட்சி, தீவுடவாதிகளை ஒடுக்கிய ஆட்சி, பொருளாதாரத்தை உயர்த்திய ஆட்சி, விங்கியானத்தில் தற்சார்பு அடைந்து ராணுவம் மற்றும் விண்வெளி வியாபாரத்தில் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்த்திய ஆட்சி... சபாஷ் வாழ்த்துக்கள் பிரதமர் மோடி அவர்களுக்கு....
மேலும் செய்திகள்
சென்னை அனைவருக்குமானது துணை முதல்வர் பேச்சு
10-Dec-2024