உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரவுக்குள் போராட்டம் வாபஸ் : பிரணாப் நம்பிக்கை

இரவுக்குள் போராட்டம் வாபஸ் : பிரணாப் நம்பிக்கை

புதுடில்லி : இன்று இரவுக்குள், ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொள்வார் என்று மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். உறுதிக்கடிதம், ஹசாரே கைக்கு கிடைத்தவுடன், போராட்டம் முடிவுக்கு வரும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை