உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை: புதிய முதல்வராகிறார் சாம்பை சோரன்

ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை: புதிய முதல்வராகிறார் சாம்பை சோரன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: அமலாக்கத்துறையால் கைது செய்ய்பபட்டு உள்ள ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சாம்பை சோரன் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yky3uumq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நில மோசடி, நிலக்கரி சுரங்க மோடி தொடர்பாக அமலாக்கத்துறை பதிவு செய்து வழக்கில் 9 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.எல்.ஏ.க்கள் இன்று இரவு கவர்னரை சந்தித்து பேசினர். அப்போது ஜார்க்கண்ட் முதல்வராக சாம்பை சோரனை முதல்வராக தேர்வுசெய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த பரபரப்பான சூழ்நிலையில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஹேமந்த் சோரன் இன்று (31.01.2024)இரவு 8:35 மணியளவில் கவர்னர் மாளிகைக்கு வந்தார். ஹேமந்த் சோரனின் ராஜினாமா கடிதத்தை கவர்னர் ஏற்றுக்கொண்டதாக கூறப்டுகிறது.

8 மணி நேரம் விசாரணை

முதல்வர் பதவியிலிருந்து விலகிய ஹே மந்த் சோரன், தற்போது அமலாக்கத்துறை காவலில் உள்ளதாகவும், அவரிடம் நில மோசடி, தொடர்பாக 6 மணி நேரம் விசாரணை நடந்ததாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.பி., தெரிவித்துள்ளார்.

43 எம்.எல்.ஏக்கள் ஆதரவு

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சாம்பைசேரன் தனக்கு 43 எம்.எல்,ஏக்களின் ஆதரவு உள்ளதாக தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

JAISANKAR
பிப் 01, 2024 00:17

பி ஜே பி யில் எல்லோரும் புனிதர்கள். அங்கு எவர் சேர்ந்தாலும் புனிதமான மனிதர் ஆகிவிடுவர் .


Ramesh Sargam
ஜன 31, 2024 23:55

வடஇந்திய அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி எல்லாம் வராதா?


பேசும் தமிழன்
ஜன 31, 2024 23:24

இண்டி கூட்டணி அடுத்த விக்கெட் ....அங்கே இருப்பவர்கள் எல்லாம் ...மிகவும் நல்லவர்கள் போல் தெரிகிறது ?!!


hariharan
ஜன 31, 2024 23:01

சிறைவாசத்திலிருந்து தப்பித்து மருத்துவமனையில் படுத்துக்கொள்ள, பொய் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முத்தான யோசனைகள் வேண்டுமா, உடனே அணுகவும்......


NicoleThomson
ஜன 31, 2024 22:04

புள்ளிராஜாக்களின் கூட்டணி தலைமைக்கு பொருத்தமானவர்


Kasimani Baskaran
ஜன 31, 2024 21:54

மிஸ்டல் வாலுக்கு அடிவயிறு கலங்கியிருக்கும். தமிழகத்திலும் கூட பலருக்கு தூக்கம் போயிருக்கும்.


Google
ஜன 31, 2024 21:47

கர்மா பிஜேபி ஐ விடாது.


தாமரை மலர்கிறது
ஜன 31, 2024 21:47

அடுத்து கெஜ்ரி, அதற்கடுத்து ஸ்டாலின்


Duruvesan
ஜன 31, 2024 21:39

அடுத்து கெஜ்ரி, சிசோடியா approvar ஆயிட்டாராம். செந்திலு approvar ஆக போறாராம்.????


Ranganathan PS
ஜன 31, 2024 21:34

இன்னும் நெறைய பேர் சுற்றி கொண்டிருக்கிறார்கள்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி