வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எங்கும் குடும்பம் எதிலும் குடும்பம் திரைத்துறையில், அரசியலில், இவை ரொம்பவே அதிகம் கட்சிகளும், அவற்றின் சொத்துக்களும் குடும்ப சொத்துக்களாகிப்போயின இன்று ஜனநாயகம், மக்கள் பிரதிநிதிகள் என்ற சொற்களெல்லாம் ஏட்டளவில்தான்
வாரிசு அரசியலை ஒழித்துக் கட்டுவோம்.
குடும்ப சொத்து, குடும்ப கட்சி பெண்டாட்டி பிள்ளைங்க மட்டும்தான் ஆட்சிக்கு வரமுடியும், எவனும் வெளி மனுஷன் கண்டிப்பா குடும்ப கட்சிகளில் நுழைய முடியாது ஜனங்கள் இவர்களை ஓரம் காட்டினால்தான் தேசம் உருப்படும் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, திரிணாமுல், ஒய்யெஸ்ஸார், என்சி, என்சிபி போன்ற ஏராளமான காட்சிகள் ஓரங்கட்டப்பட்டால்தான் நாட்டிற்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும் ஓசிக்கு ஆசைப்படுபவர்கள் இருக்கும்வரை தலைவலிதான் மிஞ்சும்
மேலும் செய்திகள்
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது
4 hour(s) ago | 7
தமிழக தேர்தலுக்காக ரஜினி வாய்ஸ்; டில்லியில் அன்று நடந்தது என்ன?
7 hour(s) ago | 11
கராத்தே நிபுணர் பிறந்த நாள் விழா
8 hour(s) ago
அரசு மருத்துவமனையில் பணி புறக்கணிப்பு போராட்டம்
8 hour(s) ago