மேலும் செய்திகள்
பொது இடத்தில் ரகளை செய்தவர் கைது
1 hour(s) ago
குட்கா விற்றவர் மீது வழக்கு
1 hour(s) ago
ரகளை நபர் கைது
1 hour(s) ago
பிரதமர் மோடிக்கு ஒரு உத்தரவாதம் தருகிறேன். இனி எப்போதும் தே.ஜ., கூட்டணியில் தான் இருப்பேன்; அணி மாற மாட்டேன். எங்கள் கூட்டணி வரும் லோக்சபா தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நிதீஷ் குமார்பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்சீன இறக்குமதி அதிகரிப்பு!
சீனாவுடன் எல்லையில் பிரச்னை நிலவும் போதும், சீனாவிலிருந்து செய்யப்படும் இறக்குமதி 45 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே போல், 'மேக் இன் இந்தியா' திட்டம் போதிய வேலைவாய்ப்பை உற்பத்தித் துறையில் உருவாக்கவில்லை என்பதை அரசு உணரவில்லை.மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்40 சதவீதமே அசாமியர்கள்!
அசாமின் இன்றைய சூழலுக்கு மத்திய அரசின் கொள்கைகள் காரணமல்ல. வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களே காரணம். மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வந்தால், மாநிலத்தில் 40 சதவீதம் பேர் தான் அசாமியர்களாக இருப்பர். ஹிமந்த பிஸ்வ சர்மாஅசாம் முதல்வர், பா.ஜ.,
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago