வாசகர்கள் கருத்துகள் ( 7 )
பா.ஜ வேட்பாளர்கள் .... திராவிட மாடலர்கள் .... வாழ்க நேர்மை ...
பி.ஜெ.பி யின் வேட்பளார் தேர்வை பார்க்கும் போது .... வெற்றிக்காக சமரசம் செய்து கொள்ளும் திராவிடமாடலை போல இருக்கிறது
யாரைத் தேடறீங்க. இல்ல இங்க ஒரு அவதாரம், வாரிசு அரசியல் தப்பு ன்னு சொல்லிச்சு. அதான் எங்க ன்னு தேடறேன். உக்ரெயின் போயிடுச்சு போல.
ஹரியானவை பின்பற்றுமா ஜார்கண்ட் பா.ஜ.கவிற்கு நல்ல வெற்றி வாய்ப்புகள் அதிகம். அமைச்சரவை அமைக்க தகுதி இருக்கிறது.
பிஜேபி மண்ணை கவ்வும்
இதையேதான் ஹரியானா சத்தீஸ்கர் தேர்தல் நேரத்திலும் சொன்னீங்க
கழிசடை ஆட்களை கட்சியில் சேர்த்துக் கொண்டு தேர்தலை சந்திப்பதற்கு பதில் போட்டியிலிருந்து விலகியிருக்கலாம்.