உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தெலுங்கானா, புதுச்சேரியையும் கவனிப்பார் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

தெலுங்கானா, புதுச்சேரியையும் கவனிப்பார் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னர் பதவிகள், ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில கவர்னராக இருந்த தமிழிசை நேற்று( மார்ச் 18) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=p657u4jx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்ட திரவுபதி முர்மு, இந்த இரு மாநிலங்களின் கவர்னர் பொறுப்பை கூடுதலாக ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கி உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை