உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாரணாசியில் கர்நாடகா பவன்

வாரணாசியில் கர்நாடகா பவன்

ஹிந்து அறநிலைய துறை

l வெளி மாநிலங்களில் உள்ள திருப்பதி, ஸ்ரீசைலம், வாரணாசி, குத்தாபூர் உள்ளிட்ட ஆன்மிக தலங்களில், கர்நாடகா சார்பில் நல்ல வசதிகள் கொண்ட குடியிருப்புகள் கட்டப்படும். திருப்பதியில் 200 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வரும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. ஸ்ரீசைலத்தில் 85 கோடி ரூபாயிலும்; குத்தாபூரில் 11 கோடி ரூபாயிலும் கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. நடப்பாண்டு வாரணாசியில் கட்டடம் கட்ட 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு lமந்திராலயாவுக்கு செல்ல, ராய்ச்சூர் மாவட்டம் சிக்கமன்சலே கிராமம் அருகில் பொதுப்பணித்துறை சார்பில் பாலம் மற்றும் தடுப்பணை கட்ட, 158 கோடி ரூபாய் ஒதுக்கீடுl பெங்களூரு ரூரல் மாவட்டத்தில் காட்டி சுப்ரமணியசுவாமி கோவில் மற்றும் கொப்பால் மாவட்டம் ஹூலிகம்மா கோவில் வளர்ச்சிக்காக தனி ஆணையம் உருவாக்கப்படும்l ஹிந்து அறநிலைய துறையின் கீழ், 'சி' பிரிவில் உள்ள 34,165 கோவில்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த குழு அமைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை