உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு

பூணூலை அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி; மாணவர்கள் புகாரில் கர்நாடகா போலீஸ் வழக்கு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பொது நுழைவுத் தேர்வில், மாணவர்கள் அணிந்திருந்த பூணூல் அகற்றச் சொன்ன தேர்வு அதிகாரி மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பொது நுழைவுத் தேர்வு நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது ஒரு சில மாணவர்கள் பூணூல் அணிந்து இருந்தனர். அவர்களிடம் பூணூலை அகற்ற கோரி, தேர்வு அதிகாரி வற்புறுத்தி உள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இது தொடர்பாக மாணவர்கள் அளித்த புகாரின் பேரில், தேர்வு அதிகாரி மீது கர்நாடகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதம் தொடர்பான அடையாளங்களை அகற்ற சொன்ன தேர்வு அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இது குறித்து கர்நாடக உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி. சுதாகர் கூறியதாவது: இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பிதர் மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் இருந்தும் இதே போன்று புகார்கள் வந்துள்ளன. இது குறித்து விசாரித்து வருகிறோம்.எந்த நெறிமுறைகள் பின்பற்றப்பட்டாலும் கூட, பூணூலை அகற்ற ஒருபோதும் அறிவுறுத்தப்படவில்லை. நாங்கள் அனைத்து மதங்களையும், அவர்களின் நம்பிக்கையையும் மதிக்கிறோம். இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Bhaskaran
ஏப் 22, 2025 04:46

அதிகாரி வீரமணிக்கு சொந்தமான குருபர் சாதியை சார்ந்தவர் போலிருக்கு


TRE
ஏப் 19, 2025 19:16

நீட் தேர்வில் எல்லா உடைமைகளையும், தோடு மூக்கூத்தி கழற்ற சொல்லி பரிசோதித்து அனுமதிக்கிறார்கள்


Sitaraman Munisamy
ஏப் 19, 2025 15:27

அந்த அதிகாரி முஸ்லீம் மதத்திற்கு ஆதரவு


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 19, 2025 15:14

பாஜக ஆட்சியில் அங்கே எழுந்த ஹிஜாப் பிரச்னைக்கு இதன்மூலம் பழி வாங்கிட்டதா மூர்க்கமும் நினைச்சிருக்கு .... காங்கிரஸ் அரசும் நினைச்சிருக்கு .... ஆளும் காங்கிரஸ் அரசின் தூண்டுதல் / பின்னணி / ஆதரவு இல்லாமே அந்த மூர்க்க இன்விஜிலேட்டர் இப்படி செஞ்சிருக்க வாய்ப்பே இல்லை .....


PV
ஏப் 19, 2025 14:52

அதிகாரி name என்ன ?


Minimole P C
ஏப் 20, 2025 07:51

good question.


தஞ்சை மன்னர்
ஏப் 19, 2025 14:05

அட தேர்வுன்னா இப்படித்தப்ப இருக்கும் பொறுத்துக்கங்க


PV
ஏப் 19, 2025 14:50

ஏன் பொருத்துக்கணம்.


Pandi Muni
ஏப் 19, 2025 15:43

ஜட்டி இருக்கலாமா இல்ல அதையும் கழட்டிவிடணுமா மூர்க்கா


தமிழ்வேள்
ஏப் 19, 2025 14:00

கர்நாடக காங்கிரஸ் கும்பலுக்கு , திமுக கும்பலோடு சேர்ந்ததால் , தி க வின் பூணூல் அறுக்கும் புத்தி தொற்றிவிட்டது போல ..இன்னும் சிலை உடைப்பு , சிலை வைப்பு , என்று எல்லா வைபவங்களுக்கு குறைவற நடந்தேறும் போல ..ஆனால் , தமிழகம் போல அல்லாமல் , லிங்காயத்து -வீர சைவர்களிடம் சிக்கினால் , மஹான் பசவரை ஏதேனும் சீண்டினால் , அன்றோடு சீத்தராமையா கும்பலுக்கு அதுதான் நடக்கும் ..புரியாமல் விளையாடுகிறது பாகிஸ்தான் காங்கிரஸ் கோஷ்டி.


Naga Subramanian
ஏப் 19, 2025 13:33

அவ்வாறு அகற்ற சொன்ன அதிகாரியின் பெயர் வெளியிடப்படவேண்டும். பிறகு நடந்ததற்காண காரணம் என்னவென்று நாமே சொல்லிவிட முடியும். இதற்கு நீதிமன்றம் தேவையில்லை.


Mecca Shivan
ஏப் 19, 2025 13:00

போச்சு.. திராவிட கழிசடைகளுக்கு இது அல்வா தின்ன மாதிரி ..இனி வரும் காலங்களில் ஒருவேளை தீயசக்தியோ அல்லது சிலுவை தளபபதியோ ஆட்சிக்கு வந்தால் இங்கும் அந்த கூத்து நிறைவேறலாம்


Svs Yaadum oore
ஏப் 19, 2025 12:56

பூணூல் என்பது ஒரு மதத்தின் அடையாளம் மட்டுமல்ல சாதிய அடையாளமாம் .....ஜாதி அடையாளம் இல்லாமல் இங்கு பள்ளி கல்லூரி அட்மிஷன் நடக்குமா ??..மதத்தின் பெயரால் எதுக்கு இங்கே சிறுபான்மை சலுகையுடன் பள்ளி கல்லூரி ??.....அதுக்கு மட்டும் எதுக்கு அரசாங்கம் ஜாதி சான்றிதழ் கொடுக்குது??... ...அதையும் நீக்க சொல்லு ...