உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாஷிம்பங்காவாக மாறுகிறது மேற்கு வங்கம்!

பாஷிம்பங்காவாக மாறுகிறது மேற்கு வங்கம்!

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை மாற்றுவது என மம்தா தலைமையிலான அரசு முடிவு செய்தது. இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலத்திற்கு பாஷிம்பங்காவாக என பெயர் சூட்டுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த பெயர் மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை