உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி கா பரிவார் பிரசாரம் துவக்கம்

மோடி கா பரிவார் பிரசாரம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடுடில்லி: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ., தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு மேலும் ஆதரவு அளிக்கும் வகையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, தர்மேந்திர பிரதான், பியுஷ் கோயல் மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோர், தங்களது சமூக வலைதள கணக்குகளின் பெயர்களில், 'மோடி கா பரிவார்' என சேர்த்துள்ளனர். அதாவது, 'நாங்கள் அனைவரும் மோடியின் குடும்பம்' எனக் கூறி எதிர்க்கட்சியினரை மூக்குடைப்பு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை