மேலும் செய்திகள்
வயிற்று வலியால் ஒருவர் தற்கொலை
16 minutes ago
பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு முடக்கம்
16 minutes ago
பஸ் சக்கரத்தில் சிக்கி சிறுமி பரிதாப பலி
26 minutes ago
மாணவியை கர்பமாக்கிய அரசு பள்ளி ஆசிரியர் கைது
45 minutes ago
பா.ஜ., பயப்படுவது ஏன்?தேர்தல் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளித்தோரின் விபரங்களை வெளியிட, பா.ஜ., விரும்பவில்லை. இதில், அக்கட்சி சொல்வதை கேட்டு, எஸ்.பி.ஐ., நடந்து கொள்கிறது. இந்த விபரங்களை வெளியிட பா.ஜ., பயப்படுவது ஏன்?மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்.,மிகப்பெரிய அவமானம்!சந்தேஷ்காலி குற்றவாளியான ஷாஜஹானை சி.பி.ஐ.,யிடம் ஒப்படைப்பதற்கு எதிராக, மேற்கு வங்க அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. இது மிகப்பெரிய அவமானம். ஷாஜஹானை பாதுகாக்க மம்தா அரசு முயற்சிப்பது கண்கூடாகத் தெரிகிறது.ஹர்தீப் சிங் பூரிமத்திய அமைச்சர், பா.ஜ.,எம்.எஸ்.பி.,க்கு சட்டம்!மத்தியில், காங்., தலைமையிலான அரசு அமைந்தவுடன், நாடு முழுதும் ஜாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த உத்தரவிடப்படும். மேலும், விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்படும்.ராகுல்எம்.பி., - காங்.,
16 minutes ago
16 minutes ago
26 minutes ago
45 minutes ago