வாசகர்கள் கருத்துகள் ( 11 )
நீட்டை எதிர்ப்பது தனியார் மருத்துவக்கல்லூரிகளை நடத்தும் அரசியல்வதகளை ஆதரிக்கும் திராவிடக்கட்சிகள்
30,0000 கோடி கையில் இருப்பவர்கள் கேள்வித்தாளை அரியானாவில் லீக் செய்யலாம் திரிபுராவில் லீக் செய்யலாம்.
ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள் சிக்குகிறார்களே ????
தமிழ்நாடு மக்கள் திருந்தினால் இந்த உலகமே திருந்தும்
வாய்ப்பில்ல ராசா...?
கருணை மதிப்பெண் கைவிடப்பட்ட மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வெழுதி மார்க்கும் வெளிவந்துள்ளது. எல்லோரும் கிட்டத்தட்ட அதே ரேங்க் தான் எடுத்துள்ளனர். ஆக முறைகேடு புகார் பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த கம்பி கட்ற கதையெல்லாம் இங்கே விடாதேங்க... அப்ப, சிபிஐ.. குஜராத்திலும், பிகாரிலும் பத்து பேரை கைவிலங்கு + கயிற்றை கட்டி கைது செய்து...
நீட் வினாத்தாள் கசிவு திட்டமிட்ட சதியே. 1563 பேருக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கியதும் சதியே. ஆனால், இந்த சதி சில நபர்களால் பெரும் கையூட்டுக்காகச் செய்யப்பட்டிருக்கிறது. காலங்காலமாக பல விஷயங்களில் கையூட்டு, பதவி, அதிகாரம், புகழுக்காக சதிகள் நடந்து கொண்டு தானிருக்கின்றன. நீட் தேர்வு நிர்வாக முறையில் குளறுபடிகள், சதிகள் நடக்காத படி ஓட்டைகளை அடைத்தால் போதும். மற்றபடி, மாநில பாடத்திட்டங்களை மேம்படுத்தி, மாணவர்களின் சிந்திக்கும், ஆராயும் திறனை வளர்த்து, நீட் தேர்வுப் பயிற்சிகளை மாநில அரசுப் பள்ளிகள் சரிவரத் தந்தால் அரசுப் பள்ளி மாணவர்களும் பெருமளவில் மருத்துவப் படிப்பு படிக்கும் வாய்ப்பு பெருகும். மாநில அரசு ஊழியர்கள் சேர்க்கைக்காக நுழைவுத் தேர்வு இருக்கிறது. அதில் கையூட்டு பெற்று சிலர் சதிகள் செய்தால் அதற்காக நுழைவுத் தேர்வு கூடாது என்று முடிவு செய்ய முடியுமா?
அயோத்தியை உள்ளடக்கிய ஃபைஸாபாத் தொகுதியில் ஸமஜ்வாதி கட்சி வென்றது ஓட்டு இயந்திரக் கோளாறு அல்லது தில்லுமுல்லு காரணமாகவா? பாஜக அந்தத் தொகுதியில் நாம் தோற்கிறோம் என்று தேர்தல் ஆணையத்திடம் சொல்லி ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு செய்து ஸமஜ்வாதி கட்சியை ஜெயிக்க விட்டதா? 80 தொகுதிகளில் ஜெயித்தாலும் ஓட்டு இயந்திரத்தை நம்ப மாட்டோம் என்றால் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த மக்களையுமல்லவா நம்ப மாட்டோம் என்கிறார்?
வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக சோரசிடமிருந்து வாங்குற காசுக்கு நல்லா கூவுறாப்போல . இந்தியாவிற்கு எதிரி வெளிநாடுகளில் இல்லை . குடும்பம், ஜாதி பதவி வெறி பிடித்தவர்கள் நம்மை அழிக்க காத்து கொண்டிருக்கிறார்கள்.
திருட்டு அயோக்கிய திமுக கூட்டாளிகளான நீங்க தான் பணத்தை கொடுத்து செய்ய சொன்னீர்கள்
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
3 hour(s) ago