உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாஜி அமைச்சர் உட்பட 16 பேருக்கு நிதிஷ் கல்தா

மாஜி அமைச்சர் உட்பட 16 பேருக்கு நிதிஷ் கல்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷைலேஷ் குமார் உட்பட, 16 நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சித் தலைவரும் பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். பீஹார் சட்டசபை தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷைலேஷ் குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ஷியாம் பகதுார் சி ங், சுதர்ஷன் குமார். முன்னாள் எம்.எல்.சி.,க்கள் சஞ்சய் பிரசாத், ரன்விஜய் சிங் உட்பட, 16 நிர்வாகிகளை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந் தும் நீக்கி, அக்கட்சித் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதிஷ் குமார் உத்தரவிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

ஜெய்ஹிந்த்புரம்
அக் 27, 2025 05:30

நேத்து 11 பேருன்னு இருந்தே இன்னிக்கி 16 ன்னு ஏறிடிச்சி இப்படியே போனா தேர்தலுக்குள்ளே மொத்த கட்சியையும் கலைச்சிட்டு போயிடுவார் போலிருக்கே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை