உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் ஒருவர் கைது

கொலை வழக்கில் ஒருவர் கைது

மேலுார்:கீழையூர் நாராயணன் 45 சென்னையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். விடுமுறையில் ஊருக்கு திரும்பியவர் மார்ச் 3 தனியாமங்கலம் நான்கு வழிச்சாலையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது மது போதையில் வந்த மூவர் வெட்டியதில் நாராயணன் இறந்தார். இவ்வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று கீழவளவு போலீசார் பனங்காடி வெங்கடேச பெருமாளை 23 கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்