வாசகர்கள் கருத்துகள் ( 13 )
பிற்படுத்தப்பட்டோர், தலித்கள், சிறுபான்மையினர் ஆகிய 3 பிரிவினர் தான் எங்கள் கடவுள். அவர்கள் வாக்குகள் பெற்று, ஆட்சி அமைந்தவுடன், கோவிலுக்கு வெளியில் விடப்படும் 'செருப்பாக' கூட அவர்கள் மதிக்கப்படமாட்டார்கள். இதுதான் நமது அரசியல்வாதிகளின் உண்மையான முகம்.
கிளம்பிட்டாரு, இன்னொரு வாரிசு
இது எல்லா அரசியல்வாதிகளும் சொல்லக்கூடிய வார்த்தைகள்தானய்யா அப்போ பெருவாரியான இந்துக்கள் யாருமே இனிமேல் உனக்கு வாக்கு அளிக்கமாட்டார்கள்
நாட்டின் பிரசித்தி பெட் கொள் ளையர்கள் தாதா க்கள் இவர் கட்சி உறுப்பினர்கள். மாபியாக்கள் ஊட்டி வளர்க்கும் கட்சி. பிஹாரோடு போட்டி போட்ட வு பி மாநிலம் இப்போது அடியாட்கள் பிடியினின்று விடு பட்டு முன்னேறி வருகிறது. இவர் கட்சி பதினெட்டாம் நூற்றாண்டு
குண்டு வெடிக்காத, துப்பாக்கி சத்தம் கேட்காத, மத வெறிக்குரல் ஓங்காத உத்தரப் பிரதேசமாக இப்போது மாறியுள்ளது. அதை பழையபடி மாற்ற நினைக்கும் தீய சக்திகளை மக்கள் 2024 தேர்தலில் தூக்கி எறிவர்.
அந்த கடவுள்களின் வரம் கிடைக்காது.
பெரும்பான்மையினர் எக்கேடு கேட்டாலும் கவலையில்லை . நாடு நாசமாக போனாலும் கவலையில்லை . காசே தான் கடவுளடா
காசேதான் கடவுளடா . அதை தரும் பதவி-அதிகாரமே கடவுளடா .அதை வழங்கும் ஓட்டே கடவுளடா . அதே செலுத்தும் "அமைதி மார்கத்தினரே " கடவுளடா .
67 ஆண்டுகளாய் ஆண்ட கட்சி யாதவ் கூறும் மூன்று பிரிவினருக்கு என்ன செய்தார் என்பதனை முதலில் கொண்டுசெல்லுங்கள். அந்த கட்சி I.N.D.I.A கூட்டணியில் உள்ளவரை உங்கள் கேள்விக்கு பதில் கூற அவசியம் இல்லை. மேலும் அந்த கட்சி U.P பில் புல் பூண்டு இல்லாமல் வேரோடு மக்கிவிட்டது.
AKLESH YADHAV A GREAT CORRUPTED MAFIA IN UP. HE LOOTED MORE THAN MANY MILLIONS CRORES PEOPLE TAX PAYERS UP POOR PEOPLE MONEY, NOW THIS CROCODILE TIERS PEOPLE OF UTTER PRADESH. CONGRES AND BSP THE MAFIA LADY ALL ARE SPOILED THE UP ECONOMY RULED SINCE MANY YEARS AND LOOTED BUT TODAY ALL DALITHS AND MUSLIMS AND CHRISTIANS ALSO LARGE POPULATIONS OF HINDUS ARE FULL SUPPORT TO ONLY THE GREAT SINCERE AND SIMPLE HUMAN STRAIGHT FORWARD BJP MR.YOGI ADHITHYANATH CHIEF MINISTER OF UTTER PRADESH STATE. HE IS VERY FRIENDLY CLOSE FAMILY TO ALL COMMUNITIES OF UTTER PRADESH PEOPLE IS REALITY. BJP WILL RULED FOREVER IN UP IS FACT.
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
3 hour(s) ago
பெண் தற்கொலை
3 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
3 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
4 hour(s) ago
மாநில பொறுப்பாளரை புலம்ப விட்ட தி.மு.க.,வினர்
4 hour(s) ago