உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: பாக்.,ஐ சேர்ந்த இருவர் கைது

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி: பாக்.,ஐ சேர்ந்த இருவர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்காக நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் உட்பட 3 பேரை உ.பி., மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களில் முகமது அல்தப் பட், சையத் கஜன்பர் ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும், நசீர் அலி காஷ்மீரின் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. முகமது அல்தப் பட், ஐ.எஸ்.ஐ., உதவியுடன் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பினரிடம் பயிற்சி பெற்றதாக உ.பி., பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஐஎஸ்ஐ உதவியுடன் நேபாளம் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவிய இவர்கள், தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

NicoleThomson
ஏப் 05, 2024 20:28

அது கார்பொரேட் குடும்பத்தின் வழக்கம் அல்லவோ ?


peeyesyem
ஏப் 05, 2024 18:54

சரியாக சொல்லப்பட்ட கருதது பிஜேபி ஆட்சிக்கு வந்தது இருந்து இப்படியே மக்களை பயமுறுத்திய காலத்தை ஓட்டுகிறது


peeyesyem
ஏப் 05, 2024 18:48

கரெக்ட்


கனோஜ் ஆங்ரே
ஏப் 05, 2024 13:43

ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் மக்களை பதட்டமடையச் செய்து ஆதாயம் தேடுவதே இந்த பாஜக கம்பெனிக்கு பொழப்பா போச்சு ௨௦௧௯பிப்ரவரியில் புல்வாமா தாக்குதல் இப்ப பாகிஸ்தானைச் சேர்ந்த இருவர் சதியா? “சிலரை சிலநாள் ஏமாற்றலாம், பலரை பலநாள் ஏமாற்றலாம் எப்போதும் எல்லோரையும் ஏமாற்ற முடியாது” என்பது தமிழ் முன்னோர் பழமொழி இந்த தடவை இருக்குய்யா “துர்கா பூஜை” உங்களுக்கு?


peeyesyem
ஏப் 05, 2024 18:48

எஸ் correct


Rajah
ஏப் 05, 2024 13:19

அப்பாவிகள் இருவரை பிடித்து சித்திரவதை செய்கின்றார்கள் இதை எதிர்த்து திருமா தலைமையில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடைபெறும் ஒவைசி, கேரளா விஜயன், பல ராசாக்கள் பங்கேற்கவுள்ளனர்


வாய்மையே வெல்லும்
ஏப் 05, 2024 12:56

எதுக்கும் முன்னாள் மயிலாடுதுறை எம்பி மேல கண் வைக்கவும் இவரு பச்ச கலரு ஜிங்கிச்சா அடிக்கிறவரு


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி