உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.பி.,யில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற போலீஸ் டிராக்டர் ஏற்றி கொலை

ம.பி.,யில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற போலீஸ் டிராக்டர் ஏற்றி கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: ம.பி.,யில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற உதவி சப் இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொன்று நிகழ்வு அரங்கேறி உள்ளது.ம.பி., மாநிலம் ஷெதோல் பகுதியில் ஆற்றில் டிராக்டர் மூலம் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உதவி சப் இன்ஸ்பெக்டர் மகேந்திர பக்ரி என்பவர் இரண்டு போலீசாருடன் சென்று தடுக்க முயன்றார். அப்போது, மகேந்திர பக்ரி மீது, மணல் கடத்தியவர்கள் டிராக்டரை ஏற்றினர். இதில் மகேந்திர பக்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவர் காயமின்றி உயிர் தப்பினர். அவர்கள் அளித்த தகவல்படி, உயிரிழந்த போலீசின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், டிரைவர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான டிராக்டரின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Azar Mufeen
மே 06, 2024 00:48

கொலை செய்தது யாரு? நம்ம தேசவிடியா (பிஜேபி ) கட்சிகாரணத்தான் இருப்பான்


Barakat Ali
மே 05, 2024 16:53

ம பி யிலும் திராவிட மாடல் ஆட்சி நடக்குதா ??


ஜெய்ஹிந்த்புரம்
மே 05, 2024 17:41

போலி


Bala
மே 05, 2024 20:17

அங்கும் திராவிடியன்கள் இருக்கின்றான்கள் போல ?


முருகன்
மே 05, 2024 16:01

இதை பற்றி பிஜேபி தமிழக தலைவரின் கருத்து என்ன


Ravi Balan
மே 05, 2024 15:13

மற்ற மாநிலங்களில் தவறு நடக்கும் செய்திகள் வெளியிடும் பொழுது அங்கு யார் எந்த கட்சி ஆட்சி செய்கிறார்கள் என்பதை தெரிவிக்கிறார்கள்


S S
மே 05, 2024 15:10

சட்டவிரோதமாக மணல் எடுப்பது எல்லா மாநிலங்களிலும் உள்ளன. ஆனால் நடவடிக்கை எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் மட்டும் எடுக்கப்படுகின்றன.


அப்புசாமி
மே 05, 2024 13:31

ம.பி யிலும் உ.பி கும்பல் இருப்பதை கேட்க ஆனந்தமா இருக்கு.


SANKAR
மே 05, 2024 13:37

oopi kumbal illainga mapi kumbalnga!


Sakthi,sivagangai
மே 05, 2024 15:36

அக்னி நட்சத்திர வெயில் தாங்க முடியவில்லை. வெயில் நேரத்துல வெளிய வராதப்பா...


J.V. Iyer
மே 05, 2024 12:57

INDI கும்பலின் நடமாட்டம் எங்கும் உள்ளதுபோல தெரிகிறது


ஜெய்ஹிந்த்புரம்
மே 05, 2024 17:46

புத்திர பாக்கியம் கிடைத்தாலும் இதை தான் சொல்லுவீங்களா


Ramesh Sargam
மே 05, 2024 12:32

நேர்மையாக பணியாற்ற விரும்பும் போலீஸ் அதிகாரிகளுக்கு இப்படி நேர்ந்தால், யார்தான் நேர்மையாக பணிபுரிய விரும்புவார்கள்? மேலும் குற்றம்புரிந்தவர்கள் சரியாக தண்டிக்கப்படுவதில்லை போலீஸ் காவல், வழக்கு பதிவு, நீதிமன்ற விசாரணை, வாய்தா வாய்தா வாய்தா என்று பலவருடங்கள் வழக்கு நடக்கும் பிறகு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் குற்றவாளிகளை விடுதலை செய்யும் இதுதான் நம் நாட்டில் பலவருடங்களாக நடக்கும் அவலம் வெட்கம் வேதனை


SANKAR
மே 05, 2024 12:47

Can not believe it! How can this happen in a "bjp ruled honest state"..." Only in TN" such manal kollai happens!!! I am 1000% sure


மேலும் செய்திகள்