உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய விவகாரம்: மன்னிப்பு கேட்பதில் சிக்கல் என்கிறார் மத்திய இணை அமைச்சர்

தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய விவகாரம்: மன்னிப்பு கேட்பதில் சிக்கல் என்கிறார் மத்திய இணை அமைச்சர்

சென்னை : தமிழர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக பா.ஜ., மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே ஐகோர்ட்டில் தெரிவித்து உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெங்களூருவில் இருக்கும் ராமேஸ்வரம் கபேயில் வெடி குண்டு சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்திற்கு காரணமானவர் தமிழகத்தை சேர்ந்தவர் என பா.ஜ., அமைச்சர் ஷோபா கரந்தலாஜே கூறி இருந்தார். இது தமிழகத்தில் அனைத்து தரப்பினரிடையே அதிருப்தி ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு சார்பில் அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. மேலும் நேரிடையாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் எக்ஸ் சமூக வலைதளம் மூலம் மத்திய அமைச்சர் மன்னிப்பு கோரியிருந்தார். இதனிடையே ஷோபா தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:தமிழர்களுக்கு எதிராக கூறிய கருத்து விவகாரத்தில் செய்தியாளர்களை சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோருவதில் சில சிக்கல்கள் உள்ளது . ஏற்கனவே எக்ஸ் சமூக வலைதளம் மூலம் மத்திய அமைச்சர் மன்னிப்பு கோரியிருப்பதாக அவரது சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இவ்வழக்கு வரும் 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

பல்லவி
ஆக 18, 2024 08:56

சும்மா சொல்லி வைச்சாங்க , ஆளைப்பாத்தா வேலையைப்பாத்தா இளவு போல


venugopal s
ஆக 16, 2024 23:06

சரி மன்னிப்பு கேட்க வேண்டாம், நீதிமன்றம் கொடுக்கும் தண்டனையை அனுபவிக்கட்டும்! தண்டனையில் இருந்து தப்பிக்க தானே இந்த மன்னிப்பு நாடகம் எல்லாம்?


Easwar Kamal
ஆக 16, 2024 22:25

விடியல் கூட்டம் தமிழர்கள் இல்லை என்றல் கன்னடர்கள் பாதி பேர் உண்மையான கன்னடர்கள் கிடையாது. கன்னட நடிகர் ராஜ்குமார் தமிழகத்தில் தன பிறந்தார். தஞ்சையில் இருந்து சென்ற ஐயங்கார் பின்னாளில் கன்னட udipimargala ஆகி போனார்கள். ஆந்திராவில் இருந்து சென்ற ரெட்டி இப்போது அசைக்க முடியாத கொள்ளையர்களா கர்நாடகாவில் வளம் வருகிர்கள். இதனால் இந்த பொம்பளை மன்னிப்பு கேட்டால் ஒன்றும் குடி மூழிகி போய் விடாது.


வைகுண்டேஸ்வரன்
ஆக 16, 2024 22:07

இங்கே பல வாசகர்கள் தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் எதிராக எழுதியிருக்கிறார்கள். அந்த இணை அமைச்சருக்கு தமிழ் நாடு பற்றி ஒண்ணும் தெரியாது. ஏதோ உளறினார். எல்லோரும் கண்டித்ததும், எழுத்து பூர்வ மன்னிப்பும் போட்டுட்டார். ஆனாலும் சிலர், தமிழ் நாட்டை, தமிழ் மக்களை அண்டிப் பிழைத்துக் கொண்டு, அவர்களுக்கு எதிராக எழுதி அல்ப ஸந்தோஷம் அடைகிறார்கள்.


Svs Yaadum oore
ஆக 16, 2024 22:50

திராவிடனுங்க எப்போதும் தமிழனை அண்டி பிழைப்பவர்கள்தான் .....சுய மரியாதை இல்லாதவனுங்க ..


Sathyanarayanan Sathyasekaren
ஆக 16, 2024 23:05

வைகுண்டேஸ்வரன் அமைச்சர் மன்னிப்பு கேட்டது அரசியல் காரணங்களுக்காக. உண்மையை உங்கள் மனதார சொல்லுங்கள். பெங்களூரு குண்டுவெடிப்பிற்கு திட்டமிட்டவர்களை சென்னையில் தானே கைது செய்தார்கள்? கோவையில் குண்டு யார் வைத்தார்கள் ? தமிநாட்டினர் தானே? உண்மை சுடத்தானே செய்யும், வோட் பிச்சைக்காக அந்நிய நாட்டு பயங்கரவாத மதத்தினருக்கு எதிரான நடவடிக்கை எடுக்க தாங்கும் தமிழக அரசையும், திருட்டு திராவிட கழிசடைகளின் கைபாவையக இயங்கும் தமிழக போலீஸியும் கேள்விகேட்டு வக்கில்லை. உண்மை பேசினார் மன்னிப்பு கேட்கவேண்டுமாம். வெட்கமேயில்லை?


Kasimani Baskaran
ஆக 16, 2024 21:55

ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதாடினால் தமிழக அரசுக்கு நல்ல மரியாதை கிடைக்கும்...


Sathyanarayanan Sathyasekaren
ஆக 16, 2024 23:08

காசிமணி என்ன ஆதாரம் கொடுக்கப்போகிறீர்கள்? சென்னையில் குண்டுவெடுப்புக்காக திட்டமிட்ட துலுக்கர்களை கைது செய்தார்களே அதை கொடுக்க போகிறார்களா? கொத்தடிமைகளுக்கு அறிவு அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. மத வெறியர்கள் காஷ்மீர் , பங்களாதேஷ், போன்று அடிக்கும் பொது, நீயும் அவர்கள் கண்களுக்கு காபிர் தான். உன் குடும்பமும் வீடும் துவம்சம் செய்யப்படும் புரிந்துகொள். பிறகு பயங்கரவாதிகளுக்கு சொம்பு தூக்கலாம்.


Barakat Ali
ஆக 16, 2024 21:50

அவருக்கு எதிராக விசாரணையை முடுக்கினால் தமிழகத்தின் மானத்தை மேலும் கப்பலேற்றுவார் ...... குற்றவாளிகள் போலி ஆதார் எண்ணைப் பயன்படுத்தி, சென்னை திருவல்லிக்கேணியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர் .... அதுவும் ஒரு மாதத்திற்கும் மேலாக .... .புலன் விசாரணையில் தெரிய வந்துள்ள உண்மை இது ....


Svs Yaadum oore
ஆக 16, 2024 21:16

விடியல் திராவிட ரௌடிகள் கூட்டத்திடம் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்?? .....அவனுங்க தமிழனே கிடையாது ...


Bala
ஆக 16, 2024 21:13

தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆட்சி செய்தல் நிலை வேறு ஆனால் தெலுங்குத் திராவிடியன்கள் ஆட்சி


RAMAKRISHNAN NATESAN
ஆக 16, 2024 21:08

இதைச் சொல்ல ஏனோ கரந்த்லாஜே தயங்குகிறார் .....


தமிழ்வேள்
ஆக 16, 2024 21:06

குண்டு வைத்த மூர்க்க மார்க்க வாதிகளை பண்ணை வைத்து வளர்த்து அனுப்பியது திருட்டு திராவிடம் ஊறி ஆளும் தமிழகம் என்னும் போது, அவர்கள் தமிழகத்திலிருந்து சகல உதவி ஆசிகளோடு வந்ததாகவே கருதப்படும்.... தமிழக போலீஸ் மற்றும் அரசு ஏன் குண்டு தாரிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழும்போது தமிழகத்தில் சுய மரியாதை தன்மானம் தாறுமாறாக கிழியாமல் மகோன்னதமாகவா இருக்கும்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை