உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாளை வயநாடு செல்லும் ராகுல், பிரியங்கா

நாளை வயநாடு செல்லும் ராகுல், பிரியங்கா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, இன்று (ஜூலை 31) வயநாடு பயணத்தை ரத்து செய்த காங்., எம்.பி., ராகுல், நாளை காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா உடன் வயநாடு செல்கிறார்.தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று (ஜூலை 30) அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இரு சம்பவங்களில் இதுவரை 163 பேர் பலியாகியுள்ளனர். பலர் மண்ணில் புதையுண்டனர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங். எம்.பி.யுமான ராகுல் இன்று வயநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், பயணம் ரத்து செய்யப்பட்டது.இன்றைய பயணம் ரத்து ஆனாலும், நாளை வயநாடு செல்ல உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை ராகுலுடன், பிரியங்கா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் செல்கின்றனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

R Kay
ஆக 01, 2024 00:23

RGF-இலிருந்து ஒரு நூறு கோடி நிதி விடுவிக்கலாமே


R Kay
ஆக 01, 2024 00:22

ஆமை புகுந்த வீடும் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. பப்பு எங்கு சென்றாலும் கலவரமும் பிரிவினை மட்டுமே ஏற்படும்


ManiK
ஜூலை 31, 2024 19:57

எங்கள் திராவிட ச்டாலின் and உதயாநிதி also வருவாங்க. ஜாலியா swimming பண்ணி relax பண்ணிட்டு வாங்க இளவரசே!


பேசும் தமிழன்
ஜூலை 31, 2024 19:30

இவர்கள்.... கால் வைத்த இடம் விளங்காது...... அங்கேயும் போய் அரசியல் பேசி கொண்டு இருப்பார்கள்.


தாமரை மலர்கிறது
ஜூலை 31, 2024 18:54

ராகுலும் பிரியங்காவும் வயநாட்டிற்கு சென்றால், வயநாட்டிற்கு பிடித்தது சனி.


Kumar Kumzi
ஜூலை 31, 2024 16:38

ஒட்டு போட்டு இறந்து போன மக்களுக்கு நன்றி செலுத்த போறாங்களோ ஹீஹீஹீ


Barakat Ali
ஜூலை 31, 2024 16:02

மோடிதான் மண்சரிவை ஏற்படுத்தினார் ன்னு அடிச்சு உடுங்க ... திராவிடர்கள் நம்ப ரெடி .......


பாரதீயன்
ஜூலை 31, 2024 15:47

தங்குவதற்கு ஏதாவது ஐந்து நட்சத்திர ஓட்டல் இருக்கிறதா என்று ஏற்பாடு செய்து விட்டுதான் போவார்கள்.


Sivagiri
ஜூலை 31, 2024 14:19

Ok, எல்லா மீட்பு வேலையும் ராணுவம் செஞ்சு முடிஞ்சப்புறம், முகாம்ல போயி கண்ணீரும் கதறலுமா, ஐயோ மோடி வரலையா, அமித்ஷா வரலையா, ஐயோ இந்தியாவில், இப்டி ஒரு கொடுங்கோல் ஆட்சியா இன்னும் டில்லில இருந்து oru உதவியும் வரல, அய்யகோன்னு கூப்பாடு போட வர்றாங்க


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 31, 2024 15:34

சீனா இவர்களை இயக்குகிறது ..........


Raj Kamal
ஜூலை 31, 2024 16:21

சரி, போய் பார்க்கவில்லை என்றால் இதே வாய் என்ன சொல்லும் தெரியுமா? எதிர்க்கட்சியாக பப்பு ஒன்றும் செய்யவில்லை, சென்று பார்க்கவில்லை, ஆறுதல் சொல்லவாவது போயிருக்க வேண்டாமா என்று சொல்லும். சரிதானே சிவகிரி?


Santhakumar Srinivasalu
ஜூலை 31, 2024 14:09

போயி காங்கிரஸ் சார்பா செத்தவர்களுக்குஆளுக்கு ₹ 2 லட்சமாவது குடுத்தா தான் உன் தங்கச்சி பிரியங்காவை அடுத்த தேர்தல்ல ஜெயிக்க வைக்கலாம்!


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை