உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜ்யசபா தேர்தல்: 9 பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு

ராஜ்யசபா தேர்தல்: 9 பா.ஜ., வேட்பாளர்கள் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராஜ்யசபா எம்.பி., பதவிகளுக்காக 9 வேட்பாளர்கள் பெயரை இன்று ( ஆக.,20) பா.ஜ., அறிவித்தது.பல்வேறு மாநிலங்ககளில் ராஜ்யசபா எம்.பி.க்களாக இருந்த 10 பேர் தங்கள் பதவிகாலம் நிறைவடையும் முன்பாகவே, நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இரு எம்.பி.க்கள் பதவியை ராஜினாமா செய்தனார்.இதனால் காலியாக உள்ள 12 ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு வரும் செப். 03-ல் தேர்தல் நடக்கிறது. இதில் 9 இடங்களுக்கு வேட்பாளர்களை பா.ஜ., களம் இறக்கியுள்ளது. 1) ரவனீத்சிங்பிட்டு - ராஜஸ்தான்.2) ஜார்ஜ் குரியன் - மத்திய பிரதேசம்.3) கிரண் சவுத்ரி - ஹரியானா.4) மம்தா மோகன்தா -ஒடிசா.5)ராஜிவ் பட்டாச்சார்ஜி - திரிபுரா.6) தையார்ஷில் பாட்டில் - மஹாராஷ்டிரா.7) எம்.கே.மிஸ்ரா -பீஹார்.8) ரஞ்சன்தாஸ் -அசாம்.9) ராமேஸ்வர் தெலி -அசாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

spr
ஆக 21, 2024 11:41

பட்ஜெட் உரையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாக குரல் கொடுத்த கழகம் இது முழுவதும் பாஜகவின் உட்கட்சி விவகாரம், தமிழகத்தில் ராஜ்ய சபை உறுப்பினராக பாஜக நிற்க முடியாது என்றாலும் இப்போது இதிலும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதாகக் குரல் கொடுப்பார்களா? அண்மைக்காலத்து வரவு மற்றும் உறவால் வீட்டுக் கொடுப்பார்களா?


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ