உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

மே.வங்கத்தில் சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் ரேஷன் ஊழல் தொடர்பாக சோதனை மேற்கொள்ள சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது அப்பகுதி மக்கள் சரமாரியாக தாக்கினர். மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு ரேஷன் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த பல மாதங்களாக சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஜன.,5) காலை, திரிணமுல் காங்., கட்சியை சேர்ந்த ஷாஜகான் ஷேக் என்பவரது வீட்டில் சோதனை மேற்கொள்ள புறப்பட்டு சென்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7aewje3k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சந்தேஷ்காலி பகுதி அருகே சென்றபோது, அப்பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்கள் 200க்கும் மேற்பட்டோர் அமலாக்கத்துறை அதிகாரிகள், துணை ராணுவ படை வீரர்களை சுற்றி வளைத்து தாக்கியதுடன், விரட்டி அடித்தனர். இதில் அவர்களின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமானது; சில அதிகாரிகளுக்கு தலையில் ரத்தம் கொட்டியது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகளை பொதுமக்கள் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

vaiko
ஜன 05, 2024 23:42

கருரலிலும் இவர்களை கட்டி வைத்து முதுகு தோலை உரித்து உப்பு கண்டம் போட்டு இருக்க வேண்டும். இவர்கள் ஒன்றிய அரசின் கைப்பாவைகளாக இருக்கும் வரை அடியை, இடி போல இறக்க வேண்டும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 05, 2024 20:49

நீதி, நேர்மை, மாண்புடன் கூடிய அரசாட்சி இவை அனைத்தையும் விட வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கும் முதல்வரின் அதிகாரம் பெரியது .....


Sathyasekaren Sathyanarayanana
ஜன 05, 2024 20:20

துணை ராணுவப் படையிடம் துப்பாக்கி விளையாடவே கொடுத்து இருக்கிறார்கள்? இந்தியா போலீசார் ஏன் தாக்குதலை துப்பாக்கி மூலம் பதிலடி கொடுப்பதில்லை? ஒரு முறை திருப்பி கொடுத்தால் போதும், இந்த கத்திக்கு பயந்து மதம் மாறிய மூர்க்கத்தினர். வலை சுருட்டிக்கொண்டு இருப்பார்கள்.


Indhuindian
ஜன 05, 2024 19:05

இதுக்கெல்லாம் நாங்கதான் முன்னோடி நம்ம திராவிட மாடல இதை எப்பவோ செஞ்சிகாமிச்சுட்டோம்


வெகுளி
ஜன 05, 2024 15:39

யாரந்த வடமாநில அணில்?... இங்கு மத்திய அதிகாரிகளை தாக்கியவர்கள் கதி என்னவென்று தெரியாதா?..


கனோஜ் ஆங்ரே
ஜன 05, 2024 15:33

ஆபிசரே... அடி கொஞ்சம் பலமோ...? பார்த்து சூசகமாக நடந்துங்கோங்கப்பா... அது தமிழ்நாட்டுக்கார தமிழன் மாதிரி சாப்டான ஆளுங்க இல்லேப்பா...? பார்த்து, பார்த்து... முரடனுங்க ஊருப்பா அது....?


RAMESH
ஜன 05, 2024 14:38

TMC மூர்கர்கள் ED அதிகாரிகளை தாக்கும் வீடியோ காட்சிகள் REPUBLIC டிவி ல மட்டும் தான் பார்க்க முடிகிறது . வூபீஸ் தொலைக்காட்சி நடத்துபவர்கள் வழக்கம் போல் இருட்டடிப்பு செய்துவிட்டனர்


கனோஜ் ஆங்ரே
ஜன 05, 2024 15:36

நானும் பார்த்தேன்... அடின்னா அடி, அப்படி ஒவ்வொரு அடியும் இடிபோல....? பார்த்து சுசகமாக நடந்துக்க சொல்லுங்க, தமிழன் இல்ல, அவனுங்க பெங்காலி, “ஏக் மார் தோன் துக்டா”காரனுங்க....? மோசமான ஆளுங்க...?


Sathyam
ஜன 05, 2024 18:37

ஆமாம், நான் உங்களுடன் உடன்படுகிறேன், ஒரு சிறிய சந்தேகத்திற்குக் கூட சரியான காரணமின்றி குடியரசுத் தலைவர் ஆட்சியை நீங்கள் விதித்தால், பெரிய உச்ச ஒதுக்கீடு கோட்டா நீதிபதிகள் தவளை அல்லது பாப்-கார்ன் போல குதித்து SUO MOTO வழக்கை எடுத்து அரசாங்கத்தை மீட்டெடுப்பார்கள். அப்படியானால், மம்தா ஜிஹாதி பேகம் பாதிக்கப்பட்ட சீட்டை விளையாடுவதோடு, இந்துக்களிடம் மிகவும் கொடூரமாக நடந்து கொள்வார், மேலும் வேஸ்ட்/மோசமான வங்காளத்தில் ஷரியா ஆட்சியைக் கொண்டுவருவார். தயவு செய்து உச்ச ஒதுக்கீடு, அரசியலமைப்பு அல்லது சட்டம் சரியாக செயல்படுத்தப்பட்டால் அல்லது விளக்கப்பட்டு பின்பற்றப்பட்டால் மட்டுமே செல்லுபடியாகும் அல்லது அதன் குப்பைத் தொட்டியை நம்ப வேண்டாம்'


Sathyam
ஜன 05, 2024 18:37

மேற்கு வங்கம் ஏற்கனவே வேஸ்ட்/மோசமான மாநிலமாகிவிட்டது, சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் அவமானம் மற்றும் சரிவு கம்யூனிஸ்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்ததிலிருந்து மற்றும் சட்டவிரோதமாக இருந்து மிகப்பெரிய மக்கள்தொகை மாற்றங்கள் பங்களாதேஷிகள்/ரோஹிங்கியாக்கள் மிக மோசமான நிலையில் இருந்து நாய்களாக மாறிவிட்டது. நான் இயலாமை வெட்கமற்ற பத்ரோலோக்கை பிளேஸ் செய்கிறேன்அறிவுஜீவி அமர்த்தியா சென் சிஷ்யா, கம்மிகள்/மம்தா பேகத்தை ஆதரித்து குழிதோண்டி தங்களுக்கு கல்லறை. WB ஒரு காலத்தில் சிறந்த சுபாஷ் சந்திர போஸ், பாங்கிம் போன்ற தேசபக்தர்களின் பூமியாக இருந்தது சந்திர சட்டோபாத்யாய், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் எண்ணற்ற தேசியவாதிகள் மற்றும் தர்மவாதிகள்.இன்று அது கொடூரமான இரக்கமற்ற, பிசாசு தீய பெண்மணி மும்த்சா பானர்ஜியின் கைகளில் உள்ளது, அவள் ஏற்கனவே மாநிலத்தை முழுமையாக இஸ்லாமியராக மாற்றவும், பங்களாதேஷுடன் இணைக்கவும் தீர்மானிக்கப்பட்டது அவளால் மிகக் குறைந்த நிலைக்குத் தள்ளப்படலாம். WB/Center இல் பிஜேபியை எடுக்காததற்காக நான் சமமாக குற்றம் சாட்டுகிறேன் 2021 தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைக்குப் பிறகு சரியான நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் தங்களைப் பாதுகாப்பதில் பரிதாபமாகத் தவறிவிட்டனர் பணியாளர்கள், தொழிலாளர்கள். மும்தாஜ் பேகத்தின் முல்லாவின் வாக்கு வங்கி 30% என்பது நன்றாகவே தெரியும் மற்றும் எந்த ஒரு துண்டு துண்டையும் விரும்பவில்லை, அதனால் அவள் தவிர்க்க வன்முறையைப் பயன்படுத்த தீவிரமாக முயற்சிக்கிறாள் அந்த கட்சிகள் பஞ்சாயத்து தேர்தல்கள் மட்டுமின்றி இனி வரும் தேர்தல்களிலும் போட்டியிடும். SEC மற்றும் EC களை மறந்துவிடு முதுகுத்தண்டு இல்லாத மற்றும் ஆண்மைக்குறைவு மற்றும் எந்த நடவடிக்கையும் எடுக்க தைரியம் இல்லை WB இல் தேர்தல்களின் போது வன்முறை சட்டம் ஒழுங்கை கையாள்வதை தடுக்க. நான் கவனித்த WB ஐ மறந்து விடுங்கள் பல மாநிலங்களில் வாக்காளர்களுக்கு நேரடியாக பல்வேறு முறைகள் மற்றும் தேர்தல் ஆணையம்/மாநிலம் மூலம் பணம் லஞ்சம் கொடுக்கப்படுகிறது வேட்பாளரை தடை செய்யக் கூட கவலைப்படாத ஊமை பார்வையாளர்கள் தேர்தல் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவது பல ஆதாரங்கள் இருக்கும் போது. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலிலும் இது பல மாநிலங்களில் நடந்து வருகிறது கர்நாடகாவில் உயர் மட்டத்தில் உள்ள தேர்தல் ஆணையம்/உச்சநீதிமன்றத்துடன் பாஜக இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வழக்கறிஞர்களை ஈடுபடுத்த வேண்டும். நான் பல வழிகளில் ஏமாற்றமடைந்துள்ளேன் பா.ஜ.க.வுடன் பதவியில் இருந்தாலும் அவர்களின் பலத்தை காட்ட முடியாது. எனக்கு இன்னும் விருப்பம் இல்லை ஆனால் பாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும், ஒட்டுமொத்த தேசமும் கேரளா/கழிவு வங்காளம்/பஞ்சாப் போல இருக்க விரும்பவில்லை மற்றும் முழுமையாக அழிந்து, துருப்பிடிக்க அல்லது முடிந்தது/தூசி. எப்பொழுதும் எஸ்சி உச்ச ஒதுக்கீடு மிகவும் ஏமாற்றமளிக்கிறது WB/கேரளாவில் வன்முறைகள் நடக்கும்போது, ​​அவர்கள் வாயில் ஃபெவிகால் வைத்திருக்கிறார்கள், இல்லை தானாக வழக்கு எடு. காஷ்மீர் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள், அவர்கள் வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டனர். ஆனால் டெல்லியில் இல்லாத ஆக்கிரமிப்பு இடிக்கப்படும்போது அவர்கள் உடனடியாக விழித்துக்கொள்கிறார்கள் தூக்கத்தில் இருந்து இடதுசாரிகள் தாக்கல் செய்த வழக்கை மகிழ்விக்க. இருந்த எஸ்சிக்கு அவமானமும் சாபமும் பாரதத்தில் உள்ள பரிதாபகரமான நீதித்துறை அமைப்பு காரணமாக தேசத்திற்கு சேதம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரிவுக்கான பொறுப்பு.


thangam
ஜன 05, 2024 14:38

இது வாங்க தேச திருட்டு கூட்டம்.. சுட்டு தள்ளாமை என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் துணை ராணுவம்? ஒரு காமிலியை சுட்டால் எல்லாம் பறந்து விடும்


Mani . V
ஜன 05, 2024 14:00

அங்கும் செந்தில் பாலாஜியின் ஆட்கள் போன்று அடியாட்கள் இருக்கிறார்கள் போலும்.


venkatapathy
ஜன 05, 2024 13:44

இதுபோன்ற சம்பவங்கள் நடந்தாலே அம் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு கேட்டு விட்டதாகவே அர்த்தம் உடனே மாநில அரசை களைத்து தேவையானால் ராணுவத்தின் வசம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் இது போன்ற சம்பவங்களை அமீட்ஸாவ் வேடிக்கை பார்த்தல் அடுத்து பலமாநிலங்கள் சேர்ந்து ஒரேநேரத்தில் இதுபோன்று செய்யலாம் இது விளையாட்டு அன்று ,வெட்கக்கேடு வேடிக்கை பார்ப்பதற்கு.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி