உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹனுமன் கொடி அகற்றம்: கர்நாடகாவில் பரவும் போராட்டம்

ஹனுமன் கொடி அகற்றம்: கர்நாடகாவில் பரவும் போராட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரூ: ஹனுமன் பொறித்த காவி கொடியை அரசு அதிகாரிகள் அகற்றியதால் எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டம் கர்நாடகாவில் பல இடங்களில் நடந்து வருகிறது. மாண்டியா மாவட்டம் கெரேகோடு கிராமத்தில் ஆஞ்சநேயர் உருவம் பொறித்த காவி கொடியை அப்பகுதி மக்களும், ஹிந்து அமைப்பினரும் 108 உயர கொடிக்கம்பத்தில் ஏற்றினர். ஆனால் அரசு இடத்தில் ஏற்றப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் அகற்றினர். இதனைக் கண்டித்து, அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் சமரசம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதனையைத்து போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இதில் பலர் காயமுற்றனர். தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. இந்நிலையில் அரசை கண்டித்து கெரேகோடு கிராமத்தில் இருந்து மண்டியா கலெக்டர் அலுவலகம் நோக்கி 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஹிந்து அமைப்பினர், பா.ஜ., வினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர்.இதுபோல் பெங்களூரு மைசூர் வங்கி சதுக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பா. ஜ., வினர் கைது செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Sathyasekaren Sathyanarayanana
ஜன 30, 2024 06:06

கர்நாடக இந்துக்கள் ஜாதி வெறிபிடித்த தலைவர்களின் பேச்சை கேட்டு அவர்கள் தலையில் மண் அள்ளிப்போட்டுக்கொண்டார்கள்.


Ramesh Sargam
ஜன 30, 2024 00:05

கூடிய சீக்கிரம் காங்கிரஸ் ஆட்சி கர்நாடகாவில் முடிவுக்கு வரும். கர்நாடக காங்கிரஸ் அரசும் ஹிந்து எதிர்ப்பு அரசே. முஸ்லீம் வாக்குகளே அவர்களின் குறிக்கோள். கர்நாடகாவில் சீக்கிரம் காங்கிரஸ் அழியும். சித்தரமையா, சிவகுமார் போன்றவர்கள் கொடியநோய் ஆட்கொண்டு அவதிப்படுவார்கள்.


Kannan
ஜன 29, 2024 18:53

கர்நாடக அரசரான வாலியை கொள்ள ராமனுக்கு அனுமன் உதவி புரிந்தாலும் அனுமனும் ஒரு இந்து கடவுளே'அனுமன் கொடி அர்ஜுனன் ரதத்தில் இருந்ததால் வெற்றி கிட்டியது என்று கூறுவார் .காங்கிரஸ் ஒரு குடும்ப கட்டுப்பாட்டில் இருக்கிறது .அதை மீட்க அனுமனின் உதவி தேவைப்படுகிறது மோடி அரசாங்கத்திற்கு .


Indian
ஜன 29, 2024 17:51

அமைதி பூங்காவாக இருந்த நம் இந்திய நாட்டை மதக்கலவர பூமியாக மாற்ற விருமப்பும் ஒரு கும்பல்..... அமைதியை விரும்பும் மக்கள் தான் வரும் தேர்தலில் பாடம் புகுத்த வேண்டும்


sridhar
ஜன 29, 2024 20:45

அந்த அமைதி மயான அமைதியாக இருக்கக்கூடாது , அது நல்லதல்ல . மைனாரிட்டியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஹிந்துக்களை காலில் போட்டு மிதிக்கும் அந்த அமைதி வேண்டவே வேண்டாம்.


VIDHURAN
ஜன 29, 2024 21:14

இந்தியன்? கோடி அகற்றியது தவறா? இல்லை அதை தட்டி கேட்பது தவறா? தவிர்த்து இருக்கப்பட வேண்டியது இது அரசின் தவறான முடிவுகளுக்கு பொறுப்பு ஏற்க தைர்யம் இல்லாதவர்கள் இப்படித்தான் மக்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.


பேசும் தமிழன்
ஜன 29, 2024 21:50

மக்கள் ஏற்கெனவே 10 ஆண்டுகளுக்கு முன்பு... அப்படி மத சார்பாக நடந்து கொண்ட... கான் கிராஸ் கட்சியை தேர்தலில் விரட்டி அடித்து விட்டார்கள்..... மக்களை மத ரீதியாக பிரிக்கும் கான் கிராஸ் கட்சிக்கு வரும் தேர்தலிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.


Godfather_Senior
ஜன 29, 2024 17:02

காங்கிரஸ் என்பது முஸ்லீம் மதவாத கட்சி என்பதை ராகுல் வின்சியே ஒப்புக்கொண்டுள்ளார் . ஹிந்துக்கள் எதிர்வினை ஆற்றினால் நாடு தாங்காது என்பதை அவர்கள் உணரவேண்டும் . இது ஒரு ஆரம்பமே , தொடர்ந்தால் தீவிரமாகும் .


பேசும் தமிழன்
ஜன 29, 2024 16:44

கான் கிராஸ் கட்சி ஆட்சிக்கு வந்தாலே... மத சார்பாக நடக்க ஆரம்பித்து விடுவார்கள்.


வெகுளி
ஜன 29, 2024 15:43

காங். திராவிட மாடல் ஆட்சி செய்யும் அளவிற்கு பரிதாபகரமானது....


கான்கிராஸ் கேடுதரும்
ஜன 29, 2024 14:28

இப்பதான் ரவுல் மத ஒற்றுமையை பத்தி பேசினான், அவிங்க ஆளும் மாநிலத்தில் தான் மதசீர்கேடு அதிகம்! அதுக்கு காரணமே கான்கிராஸ் தான்


madhumohan
ஜன 29, 2024 13:58

ஆரம்பிச்சிட்டாங்களா?


KavikumarRam
ஜன 29, 2024 14:33

ஆரம்பிச்சது நீங்க.


சக்திவேல்,ஒட்டன்சத்திரம்
ஜன 29, 2024 15:33

ஆரம்பிச்சாச்சு ஜாக்கிரதையா இருந்துக்கோங்க


Nandakumar Naidu
ஜன 29, 2024 13:56

0 ......


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி