வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஹாடி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஃபைசல் கரீம் மசூத், பங்களாதேஷ் ஊடகங்களால் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், உண்மையில் அவன் துபாயில் இருக்கிறான். அங்கிருந்து ஒரு பரபரப்பான காணொளி அறிக்கையில், ஹாடியின் மரணத்திற்கு பங்களாதேஷில் இயங்கும் ஜமாத் அமைப்பே காரணம் என்று ஃபைசல் குற்றம் சாட்டியுள்ளான். இதனால் வங்கதேச யூனுஸ் பொம்மை அரசின் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் அம்பலமாகியுள்ளது.
மேலும் செய்திகள்
மிகச் சிறு அணு உலைகள் வாங்க ரஷ்யாவுடன் இந்தியா பேச்சு
7 hour(s) ago | 8
தேசியம் பேட்டி
8 hour(s) ago
மகர விளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு
10 hour(s) ago
சாரதாம்பாள் கோவிலில் உபன்யாசம்
10 hour(s) ago
நாட்டு கோழி குஞ்சு வளர்ப்பு பயிற்சி
10 hour(s) ago
ஆர்ப்பாட்டம்
10 hour(s) ago